Full Screen ?
 

Paaviku Pugalidam Yesu Ratchagar - பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவையை சுமந்தாரே

கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே

கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதை காணும் உள்ளம் தாங்குமோ

பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தர் இயேசு அண்டை ஓடிவா

Paaviku Pugalidam Yesu Christian Lyrics in English

Paavikku pukalidam Yesu iratchakar paarinil paliyaaka maanndaarae Parisuththarae paavamaanaarae paaramaana siluvaiyai sumanthaarae kallar maththiyil oru kallan pol kuttamatta kiristhaesu thonginaar parikaasamum pasithaakamum padukaayamum atainthaarae kaalkal kaikalil aanni paaynthida kireedam mutkalil pinni sootida iraththa vellaththil Karththar thonginaar ithai kaanum ullam thaangumo paava saapangal theeraa viyaathikal pala tholvikal unthan vaalkkaiyil kanndu nee manam kalanguvathaen Karththar Yesu anntai otivaa

PowerPoint Presentation Slides for the song Paaviku Pugalidam Yesu Christian

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaviku Pugalidam Yesu Ratchagar – பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர் PPT
Paaviku Pugalidam Yesu Ratchagar PPT

இயேசு தொங்கினார் கர்த்தர் பாவிக்கு புகலிடம் இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவையை சுமந்தாரே கள்ளர் மத்தியில் கள்ளன் குற்றமற்ற கிறிஸ்தேசு தமிழ்