படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையோ
1. நடு ராத்திரியில் நடுங்கும் குளிரிலே
கடலோரத்திலே கூக்குரல் கேட்டே
கடந்த வந்தாரே கர்த்தர் இவரே
நடந்து வந்தார் நடுக்கடலில் நாலாம் ஜாமத்தில்
2. வாலிபப் படகே உல்லாசப் படகே
தன் பெலன் நம்பும் தன்னலப் படகே
காலம் வருமுன் உன் கோலம் மாறுமே
கர்த்தனையே தேடியே வருவாய் இன்றே
3. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையுமே அழிக்கும் படகே
சடுதியினிலே நீ சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயெ
படகோ படகு கடலிலே படகு -Padago Padagu Kadalilae Padagu Lyrics in English
Padako padaku kadalilae padaku Karththar Yesu illaa padaku kavilnthu pokuthu paaru katharaுraanga kaelu kaaththidavo yaarumillaiyo 1. Nadu raaththiriyil nadungum kulirilae kadaloraththilae kookkural kaettaே kadantha vanthaarae Karththar ivarae nadanthu vanthaar nadukkadalil naalaam jaamaththil 2. Vaalipap padakae ullaasap padakae than pelan nampum thannalap padakae kaalam varumun un kolam maaraுmae karththanaiyae thaetiyae varuvaay inte 3. Kutippalakkaththinaal kulampum padakae kudumpaththaiyumae alikkum padakae saduthiyinilae nee saaynthu povaayae alaikkum anpar Yesuvaiyae naati varuvaaye
PowerPoint Presentation Slides for the song படகோ படகு கடலிலே படகு -Padago Padagu Kadalilae Padagu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Padago Padagu Kadalilae Padagu – படகோ படகு கடலிலே படகு PPT
Padago Padagu Kadalilae Padagu PPT

