பரலோக தேவன் பாரில் பிறந்தார்
புகலவொன்னா புதுமை
உலகில் அவர் பெயர் கேட்டிட இனிமை
உன்னதத்தில் மகிமை
மகிமை மகிமை மகிமை மகிமை
மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2
1. பரத்தில் தூதர் பாடிட
பாரில் தீர்க்க தேடிட (2)
அலகை அதிர்ந்து நடுங்கிட
அவனியோர் மனம் மகிழ்ந்திட (2)
மகிமை மகிமை மகிமை மகிமை
மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2
2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்
புல்லனையில் மிக சாந்தமாய் (2)
எதையும் வென்றிடும் வேந்தனாய்
ஏதும் அறியாதோர் பாலனாய் (2)
மகிமை மகிமை மகிமை மகிமை
மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2
3..நமது உள்ளம் யாவிலும்
நாதர் இயேசு பிறந்திட (2)
அர்ப்பணிப்போம் நம்மையே
ஆண்டவர் இயேசுவுக்கென்றுமே (2) – பரலோக தேவன்
Paraloga Devan Paril Pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் Christmas Lyrics in English
Paraloka Dhevan paaril piranthaar pukalavonnaa puthumai ulakil avar peyar kaettida inimai unnathaththil makimai makimai makimai makimai makimai makimai makimai makimai piranthaar piranthaar piranthaar piranthaar piranthaar piranthaar piranthaar-2 1. Paraththil thoothar paatida paaril theerkka thaetida (2) alakai athirnthu nadungida avaniyor manam makilnthida (2) makimai makimai makimai makimai makimai makimai makimai piranthaar piranthaar piranthaar piranthaar piranthaar piranthaar piranthaar-2 2. Puviyai eerththidum kaanthamaay pullanaiyil mika saanthamaay (2) ethaiyum ventidum vaenthanaay aethum ariyaathor paalanaay (2) makimai makimai makimai makimai makimai makimai makimai piranthaar piranthaar piranthaar piranthaar piranthaar piranthaar piranthaar-2 3..namathu ullam yaavilum naathar Yesu piranthida (2) arppannippom nammaiyae aanndavar Yesuvukkentumae (2) – paraloka Dhevan
PowerPoint Presentation Slides for the song Paraloga Devan Paril Pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloga Devan Paril Pirandhar Christmas – பரலோக தேவன் பாரில் பிறந்தார் PPT
Paraloga Devan Paril Pirandhar Christmas PPT

