Full Screen ?
 

Paraloka Thaevanae - பரலோக தேவனே

பரலோக தேவனே
பாரக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது
ஏதுவுமில்லை-இந்த

எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வவல்லதெய்வமே

உயர்த்துகிறோம்
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை

யேகோவா நிசியே வெற்றி
தந்த தெய்வமே

யேகோவா ரஃப்பா சுகம்
தந்த தெய்வமே

எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்ட தெய்வமே

Keyboard Chords for Paraloga Devane

Paraloga Devane – Paraloka Thaevanae Lyrics in English

Paraloka thaevanae paarakkiramam ullavarae akilaththai aalpavarae ummaal aakaathathu aethuvumillai-intha elshadaay elshadaay sarvavallatheyvamae uyarththukirom vaalththukirom vanangukirom – ummai yaekovaa nisiyae vetti thantha theyvamae yaekovaa raqppaa sukam thantha theyvamae elroyee elroyee ennaik kannda theyvamae Keyboard Chords for Paraloga Devane

PowerPoint Presentation Slides for the song Paraloga Devane – Paraloka Thaevanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paraloka Thaevanae – பரலோக தேவனே PPT
Paraloka Thaevanae PPT

தெய்வமே எல்ஷடாய் யேகோவா தந்த எல்ரோயீ பரலோக தேவனே பாரக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது ஏதுவுமில்லைஇந்த சர்வவல்லதெய்வமே உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் தமிழ்