பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம் தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய்
தானான தனனா தானானனா
தானான தனனா தானானனா
1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே
தன்னோடு சேர்த்துக் கொள்வார்
கூடவே வைத்துக் கொள்வார் -என்னை
2. உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை
3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
சேர்ந்து பாடிடுவேன் -நான்
நடனமாடிடுவேன்
4. என் சொந்த தேசம் பரலோகமே
எப்போது நான் காண்பேன்
ஏங்குகிறேன் தினமும் – நான்
5. கண்ணிர்கள் யாவும் துடைக்கப்படும்
கவலைகள் மறைந்து விடும்
எல்லாமே புதிதாகும்
6. என்னோடு கூட கோடான கோடி
ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன்
கூட்டிச் சென்றிடுவேன்
பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En Pechu Lyrics in English
Paralokanthaan en paechchu Parisuththam thaan en moochchu konjakkaalam intha poomiyilae Yesuvukkaay suvishaeththirkaay thaanaana thananaa thaanaananaa thaanaana thananaa thaanaananaa 1. En Yesu varuvaar maekangal naduvae thannodu serththuk kolvaar koodavae vaiththuk kolvaar -ennai 2. Urumaattam atainthu mukamukamaaka en naesarak kaannpaen thottu thottup paarppaen – Yesuvai 3. Sangaீthakkaaran thaaveethai kaannpaen paadach solli kaetpaen – angu sernthu paadiduvaen -naan nadanamaadiduvaen 4. En sontha thaesam paralokamae eppothu naan kaannpaen aengukiraேn thinamum – naan 5. Kannnnirkal yaavum thutaikkappadum kavalaikal marainthu vidum ellaamae puthithaakum 6. Ennodu kooda kodaana koti aanmaakkal serththuk kolvaen koottich sentiduvaen
PowerPoint Presentation Slides for the song பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En Pechu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogam Than En Pechu – பரலோகந்தான் என் பேச்சு PPT
Paralogam Than En Pechu PPT

