Full Screen ?
 

Parisuthar Parisuthar - பரிசுத்தர் பரிசுத்தர்

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
துதிகன மகிமைக்கு பாத்திரரே

1.என் சிருஷ்டிகரே என் நாயகரே
சேனைகளின் கர்த்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் மாத்திரமே-2-பரிசுத்தர்

2.என் தேவனே என் இயேசுவே
என்னை ஆளும் பரிசுத்தரே
நான் உயிர் வாழ்வதே
உம்மை ஆராதிக்க
ஆராதிப்பேன் என்றுமே-2-பரிசுத்தர்

நீர் ஒருவரே பரிசுத்தர்-16-பரிசுத்தர்

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் Lyrics in English

Parisuthar Parisuthar – Parisuththar Parisuththar Parisuththar Parisuththar Parisuththarae senaikalin Karththar Parisuththarae Parisuththar Parisuththar Parisuththarae thuthikana makimaikku paaththirarae 1.en sirushtikarae en naayakarae senaikalin karththarae isravaelin Parisuththarae Parisuththar neer maaththiramae-2-Parisuththar 2.en thaevanae en Yesuvae ennai aalum Parisuththarae naan uyir vaalvathae ummai aaraathikka aaraathippaen entumae-2-Parisuththar neer oruvarae Parisuththar-16-Parisuththar

PowerPoint Presentation Slides for the song Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் PPT
Parisuthar Parisuthar PPT

பரிசுத்தர் பரிசுத்தரே Parisuthar சேனைகளின் நீர் கர்த்தர் துதிகன மகிமைக்கு பாத்திரரே சிருஷ்டிகரே நாயகரே கர்த்தரே இஸ்ரவேலின் மாத்திரமேபரிசுத்தர் தேவனே இயேசுவே என்னை ஆளும் உயிர் தமிழ்