Full Screen ?
 

Parisutharae Engal Yesu - பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

Parisutharae Engal Yesu
பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை

அல்லேலூயா

உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே

உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்

வருத்தங்கள் பசிதலம் ஏற்ப்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே

Parisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு Lyrics in English

Parisutharae Engal Yesu Parisuththarae engal Yesu thaevaa naanilaththil nee entum raajaa ummaip paaduvathaal ennil tholviyillai ummaith thuthippathinaal ennil kuraivaeyillaiAlleluyaummai uyarththuvathae engal Nnokkamaiyaa ummai paaduvathae engal maenmaiyaiyaanaan konnda thittangal sirithaayinum aiyaa enakkaay um thittangal perithallavo puluthiyilirunthennai uyarththineerae raajaakkalodu amarththineeraeunthan kirupaikalai ennnni naan paaduvaen unthan makimaithanai thinam naan rusippaenooliya ellaikal perithaakkineer athil iraajaakkal uthikkavum uthaviseytheer ariyaatha jaathiyai varavalaiththeer neer thantha vaakkinai niraivaettineervaruththangal pasithalam aerppattalum engal visuvaasa kaedakam veelnthidaathae nampinor nattaththil kaivittalum ennai kaappatta neer unndu payamillaiyae

PowerPoint Presentation Slides for the song Parisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா PPT
Parisutharae Engal Yesu PPT

Parisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு Song Meaning

Parisutharae Engal Yesu
Holy Jesus is our God
You are forever the king of the four lands
There is no failure in me because I sing you
I am not deficient in praising You

Alleluia

Our purpose is to lift you up
Is it our glory to sing you?

My plans are small sir
Aren't your plans big for me?
You have raised me from the dust
You sit with kings

I will sing of your graces
I will taste your glorious day

The scope of work is widened
You also helped the rise of kings in it
You have summoned an unknown caste
You fulfilled your promise

Even if regrets are accepted
Let not our shield of faith fall
Even if Nampinor gave up on Natta
I am not afraid of water that does not protect me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எங்கள் என்னில் திட்டங்கள் நீர் Parisutharae Engal Yesu பரிசுத்தரே இயேசு தேவா நானிலத்தில் ராஜா உம்மைப் பாடுவதால் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் குறைவேயில்லைஅல்லேலூயாஉம்மை உயர்த்துவதே தமிழ்