Full Screen ?
 

Pasumaiyana Pulveliyil - பசுமையான புல்வெளியில்

பசுமையான புல்வெளியில்
படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை
அழைத்துச் செல்பவரே

என் மேய்ப்பரே… நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா

நோயில்லாத சுகவாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே

1.புதிய உயிர் தினம் தினம்
எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்
நடத்திச் செல்கிறீர்

2.மரண இருள் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே
எனக்குப் பயமில்ல

3.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம்
தங்கி மகிழ்வேனே

4.கரங்களாலே அணைத்துக் கொண்டு
சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து
பெலன் தருகிறீர்

5.எனது உள்ளம் அபிஷேகத்தால்
நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல்
பாடி மகிழுதே

பசுமையான புல்வெளியில் – Pasumaiyana Pulveliyil Lyrics in English

Pasumaiyaana pulveliyil padukka vaippavarae amaithiyaana thannnneeranntai alaiththuch selpavarae en maeypparae… nal aayanae enakkontum kuraiyillappaa Nnoyillaatha sukavaalvu enakkuth thanthavarae karam pitiththu kadanillaamal nadaththich selpavarae 1.puthiya uyir thinam thinam enakkuth tharukireer um peyarukkaerpa Parisuththamaay nadaththich selkireer 2.marana irul pallaththaakkil nadakka naernthaalum appaa neenga iruppathaalae enakkup payamilla 3.jeevanulla naatkalellaam nanmai thodarumae Dhevan veettil thinam thinam thangi makilvaenae 4.karangalaalae annaiththuk konndu sumanthu selkireer maranthidaamal unavu koduththu pelan tharukireer 5.enathu ullam apishaekaththaal nirampi valiyuthae ellaa naalum nantip paadal paati makiluthae

PowerPoint Presentation Slides for the song பசுமையான புல்வெளியில் – Pasumaiyana Pulveliyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pasumaiyana Pulveliyil – பசுமையான புல்வெளியில் PPT
Pasumaiyana Pulveliyil PPT

தினம் செல்பவரே எனக்குத் நடத்திச் தருகிறீர் செல்கிறீர் பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் மேய்ப்பரே… நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா நோயில்லாத தமிழ்