பூமியின் குடிகளே கர்த்தரை துதியுங்கள்
பூமியின் குடிகளே கர்த்தரை துதியுங்கள்
மகிழ்ச்சியுடனே அவர் நாமம் உயர்த்துங்கள்
மகிழ்ச்சியுடனே அவர் நாமம் உயர்த்துங்கள்
சகலமும் செய்ய வல்லவர் அவர்
செய்ய நினைத்தது நிறைவேறும்
யார் இந்த மகிமையின் ராஜா?
யுத்தத்தில் வல்லவர் அவரே
யார் இந்த மகிமையின் ராஜா?
சேனைகளின் கர்த்தரே
இயேசுவின் நாமம் விடுவிக்கும்
இயேசுவின் நாமம் சுகம் தரும்
இயேசுவின் நாமம் விடுவிக்கும்
இயேசுவின் நாமம் சுகம் தரும்
மேலானவர் அவரே சிறந்தவர் அவரே
மேலானவர் அவரே சிறந்தவர் அவரே
வானோர் பூதலத்தோர் பணிந்திடும் நாமம்
நாவுகள் போற்றிடும் நாமமே
யார் இந்த மகிமையின் ராஜா?
யுத்தத்தில் வல்லவர் அவரே
யார் இந்த மகிமையின் ராஜா?
சேனைகளின் கர்த்தரே
உம் இரத்தம் சிந்தி சத்துருவை
சிலுவையில் வென்றவரே
உந்தன் பேரன்பின் வல்லமையால்
நாங்களும் வென்றிடுவோம்
உந்தன் பேரன்பின் வல்லமையால்
நாங்களும் வென்றிடுவோம்
யார் இந்த மகிமையின் ராஜா?
யுத்தத்தில் வல்லவர் அவரே
யார் இந்த மகிமையின் ராஜா?
சேனைகளின் கர்த்தரே -2
Paul Moses – Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal Lyrics in English
Poomiyin kutikalae karththarai thuthiyungal poomiyin kutikalae karththarai thuthiyungal makilchchiyudanae avar naamam uyarththungal makilchchiyudanae avar naamam uyarththungal sakalamum seyya vallavar avar seyya ninaiththathu niraivaeraுm yaar intha makimaiyin raajaa? Yuththaththil vallavar avarae yaar intha makimaiyin raajaa? Senaikalin karththarae Yesuvin naamam viduvikkum Yesuvin naamam sukam tharum Yesuvin naamam viduvikkum Yesuvin naamam sukam tharum maelaanavar avarae siranthavar avarae maelaanavar avarae siranthavar avarae vaanor poothalaththor panninthidum naamam naavukal pottidum naamamae yaar intha makimaiyin raajaa? Yuththaththil vallavar avarae yaar intha makimaiyin raajaa? Senaikalin karththarae um iraththam sinthi saththuruvai siluvaiyil ventavarae unthan paeranpin vallamaiyaal naangalum ventiduvom unthan paeranpin vallamaiyaal naangalum ventiduvom yaar intha makimaiyin raajaa? Yuththaththil vallavar avarae yaar intha makimaiyin raajaa? Senaikalin karththarae -2
PowerPoint Presentation Slides for the song Paul Moses – Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal – பூமியின் குடிகளே கர்த்தரை துதியுங்கள் PPT
Bhoomiyin kudigalae Kartharai thuthiyungal PPT

