பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா
1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்
2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்
6. உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்
பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan Lyrics in English
Payappada maattaேn naan payappada maattaேn Yesu ennodu iruppathanaal aelaelo ailasaa 1. Uthavi varukiraar, pelan tharukiraar ovvoru naalum kooda varukiraar 2. Kaattaு veesattum kadal pongattum enathu nangaூram Yesu irukkiraar 3. Valaikal veesuvom, meenkalaip pitippom aaththumaakkalai araுvatai seyvom 4. Pelappaduththukira Kristhuvinaalae ellaavattaைyum seyya pelan unndu 5. Parama alaiththalin panthaya porulukkaay ilakkai Nnokki naam padakaiottuvom 6. Ulakil irukkira alakaiyai vida ennil iruppavar mikavum periyavar
PowerPoint Presentation Slides for the song பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Payapadamaten Naan – பயப்பட மாட்டேன் நான் PPT
Payapadamaten Naan PPT

