Full Screen ?
 

Penthecosthe Anubavam - பெந்தெகொஸ்தே அனுபவம்

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Lyrics in English

Penthekosthae anupavam thaarumae pinmaari aaviyai oottaுmae maelaana vallamai maelaana tharisanam maelaana varangalaith thaarumae ennai nirappumae -2 nirappiyae anuppumae en paaththiram nirampi valinthida um aaviyai oottaுmae analaana ooliyam thaarumae akkini jeevaalaiyaay maattaுmae nilalpattu mariththorkal elumpida arputhaththin apishaekam thaarumae akkini naavukal thaarumae enakku athikaara naavukal thaarumae

PowerPoint Presentation Slides for the song பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Penthecosthe Anubavam – பெந்தெகொஸ்தே அனுபவம் PPT
Penthecosthe Anubavam PPT

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Song Meaning

Experience Pentecost
Then pour out the spirit

Higher power
Higher vision
Give more blessings

Fill me in - 2 fill in and send
Let my vessel overflow
Pour out your spirit

Give warm service
Turn the fire into life

Let the shadowed and dead rise up
The anointing of miracle

Give me tongues of fire
The tongues of power are given

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தாருமே மேலான ஆவியை ஊற்றுமே அக்கினி நாவுகள் பெந்தெகொஸ்தே அனுபவம் பின்மாரி வல்லமை தரிசனம் வரங்களைத் என்னை நிரப்புமே நிரப்பியே அனுப்புமே பாத்திரம் நிரம்பி வழிந்திட தமிழ்