Full Screen ?
 

Periyavar En Yesu, En Yesu Periyavarae - பெரியவர் என் இயேசு, என் இயேசு பெரியவரே

பெரியவர் என் இயேசு, என் இயேசு பெரியவரே
எந்த சூழ் நிலைகள் மாறினாலும்.
என் இயேசு பெரியவரே
பெரியவர் என் இயேசு என் இயேசு உயர்ந்தவரே
தொல்லை சோதனைகள் சூழ்ந்தாலும்
எந்தன் இயேசு பெரியவரே

மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உலகில் இருப்பவன் பார்க்கிலும் என்னில் வசிக்கும்
என் இயேசு பெரியவரே
இதயம் கலங்கும் போதும் என் இயேசு பெரியவரே
எந்த சூழ்னிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே

கோலியாத்தைப் போன்ற தடைகள் நீங்கிடும்
இயேசு நாமத்தால் யோர்தான் பிளந்து வழி விலகிடும்
காரிருளின் வேளைகள் என்னை சூழ்ந்தாலும்
எந்த சூழ்னிலைகள் மாறினாலும் என் இயேசு பெரியவரே

Periyavar En Yesu Lyrics in English

Periyavar en Yesu, en Yesu periyavarae entha sool nilaikal maarinaalum. En Yesu periyavarae periyavar en Yesu en Yesu uyarnthavarae thollai sothanaikal soolnthaalum enthan Yesu periyavarae marana irulin pallaththaakkil naan nadanthaalum ulakil iruppavan paarkkilum ennil vasikkum en Yesu periyavarae ithayam kalangum pothum en Yesu periyavarae entha soolnilaikal maarinaalum en Yesu periyavarae koliyaaththaip ponta thataikal neengidum Yesu naamaththaal yorthaan pilanthu vali vilakidum kaarirulin vaelaikal ennai soolnthaalum entha soolnilaikal maarinaalum en Yesu periyavarae

PowerPoint Presentation Slides for the song Periyavar En Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Periyavar En Yesu, En Yesu Periyavarae – பெரியவர் என் இயேசு, என் இயேசு பெரியவரே PPT
Periyavar En Yesu, En Yesu Periyavarae PPT

இயேசு பெரியவரே மாறினாலும் பெரியவர் சூழ்ந்தாலும் சூழ்னிலைகள் சூழ் நிலைகள் உயர்ந்தவரே தொல்லை சோதனைகள் எந்தன் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் உலகில் இருப்பவன் பார்க்கிலும் தமிழ்