பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே…
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே
(வல்லவர் எனக்குள்ளே,
நல்லவர் எனக்குள்ளே)
பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle Lyrics in English
Periyavar enakkullae mikavum periyavar enakkullae oruvaraay periya athisayangal seytha periyavar enakkullae… Yesu periyavarae, Yesu periyavarae intum entum jeevikkinta Yesu periyavarae (vallavar enakkullae, nallavar enakkullae)
PowerPoint Presentation Slides for the song பெரியவர் எனக்குள்ளே – Periyavar Enakkulle
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Periyavar Enakkulle – பெரியவர் எனக்குள்ளே PPT
Periyavar Enakkulle PPT

