பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும் (2)
துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்த்தணும்பா (2)
பகல் முழுவதும் உங்க பாதபடியில
என் கண்ணீர வடிக்கணும்பா (2)
ரா முழுவதும் தியானம் செய்து
பாக்கியவானாய் மாற்றுங்கப்பா (2)
பரிசுத்தத்தில் மகத்வமுள்ள
தேவாதி தேவன் நீரே (2)
பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா (2)
ஒவ்வொரு நாளும் பெலனடைந்து
ஆவியிலே நிறையணும்பா (2)
பெலத்தின் மேல பெலனடைந்து
சீயோனை பார்க்கணும்பா (2)
உண்மையான ஊழியனாய்
அனுதினமும் விளங்கணும்பா (2)
நன்மைகள் செய்யணுமே
நாள்தோறும் உம்ம பார்க்கணுமே (2)
Pesungapa Engalodu Pesungapa Lyrics in English
Paesungappaa engalodu paesungappaa neenga paesinaa enga vaalkkai maaraுm (2) thuthikkanumpaa jepikkanumpaa um naamam uyarththanumpaa (2) pakal muluvathum unga paathapatiyila en kannnneera vatikkanumpaa (2) raa muluvathum thiyaanam seythu paakkiyavaanaay maattaுngappaa (2) Parisuththaththil makathvamulla thaevaathi Dhevan neerae (2) Parisuththamaay vaalnthidavae unga kirupaiyinaal nirappungappaa (2) ovvoru naalum pelanatainthu aaviyilae niraiyanumpaa (2) pelaththin maela pelanatainthu seeyonai paarkkanumpaa (2) unnmaiyaana ooliyanaay anuthinamum vilanganumpaa (2) nanmaikal seyyanumae naalthoraுm umma paarkkanumae (2)
PowerPoint Presentation Slides for the song Pesungapa Engalodu Pesungapa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pesungapa Engalodu Pesungapa – பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா PPT
Pesungapa Engalodu Pesungapa PPT

