Full Screen ?
 

Peththalaiyil Piranthavaraip - பெத்தலையில் பிறந்தவரைப்

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி, மனமே – இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்.
– பெத்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் – இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்.
– பெத்

3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே.
– பெத்

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் – இங்கு
ஆக்களுட சத்தத்துக்கள் அழுது பிறந்தார்.
– பெத்

5. இந்தடைவாய் அன்புவைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே.
– பெத்

Peththalaiyil Piranthavaraip Lyrics in English

Peththalaiyil piranthavaraip pottiththuthi, manamae – innum 1. Saruvaththaiyum pataiththaannda saruvavallavar – ingu thaalmaiyulla thaaymatiyil thalaisaaykkalaanaar. – peth 2. Singaasanam veettirukkum thaevamainthanaar – ingu pangamutta pasuththottilil paduththirukkiraar. – peth 3. Munnam avar sonnapati mutippatharkaaka – ingu motcham vittuth thaalchchiyulla munnannaiyilae. – peth 4. Aavikalin pottaுthalaal aananthangaொnntoor – ingu aakkaluda saththaththukkal aluthu piranthaar. – peth 5. Inthataivaay anpuvaiththa emperumaanai – naam ennnamudan poyththuthikka aekiduvomae. – peth

PowerPoint Presentation Slides for the song Peththalaiyil Piranthavaraip

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Peththalaiyil Piranthavaraip – பெத்தலையில் பிறந்தவரைப் PPT
Peththalaiyil Piranthavaraip PPT

பெத் பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித்துதி மனமே சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார் சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் முன்னம் தமிழ்