Full Screen ?
 

Pillai Naan Dheva Pillai Naan - பிள்ளை நான் தேவ பிள்ளை நான்

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவியல்ல பாவியல்ல
பாவம் செய்வது இல்லை இனி
பாவம் செய்வது இல்லை

கிறிஸ்துவை பார்த்தும் விசுவாசத்தால்
பிள்ளையானேன் பிதாவுக்கு – 2
தரித்துக்கொண்டேன் இயேசுவை (நான்) – 2
அவருக்குள் வாழ்கிறான் – 2

அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா பேரின்பமே – 2

2 . ஒரே ஒரு தரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால் – 2
பரிசுத்தமாக்கப்பட்டேன் – 2
இறைமகன் (ள்) ஆகிவிட்டேன் – 2

உலகமே அன்று தொன்று முன்னாள்
முன் குறித்தீரே என்னை – 2
குற்றமற்ற மகனாக (மகளாக ) – 2
தூய வாழ்வு வாழ – 2

புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால் – 2
திரைச்சீலை கிழிந்தது அன்று – 2
நுழைவோம் உம் சமூகம் – 2

தெய்வீக சுகம் என் கர்த்தர் தந்த
எனது உரிமை சொத்து – 2
பிள்ளைக்குரிய உணவு – 2
பலவீனம் மேற்கொள்வேன் – 2

Pillai Naan Dheva Lyrics in English

Pillai naan thaeva pillai naan paaviyalla paaviyalla paavam seyvathu illai ini paavam seyvathu illai Kristhuvai paarththum visuvaasaththaal pillaiyaanaen pithaavukku – 2 thariththukkonntaen Yesuvai (naan) – 2 avarukkul vaalkiraan – 2 Alleluya aananthamae Alleluya paerinpamae – 2 2 . Orae oru tharam Yesu antu siluvaiyil paliyaanathaal – 2 Parisuththamaakkappattaேn – 2 iraimakan (l) aakivittaேn – 2 ulakamae antu thontu munnaal mun kuriththeerae ennai – 2 kuttamatta makanaaka (makalaaka ) – 2 thooya vaalvu vaala – 2 puthiyathor valiyai thiranthu vaiththeer kalvaari siluvaiyinaal – 2 thiraichchaீlai kilinthathu antu – 2 nulaivom um samookam – 2 theyveeka sukam en Karththar thantha enathu urimai soththu – 2 pillaikkuriya unavu – 2 palaveenam maerkolvaen – 2

PowerPoint Presentation Slides for the song Pillai Naan Dheva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pillai Naan Dheva Pillai Naan – பிள்ளை நான் தேவ பிள்ளை நான் PPT
Pillai Naan Dheva Pillai Naan PPT

பிள்ளை பாவியல்ல பாவம் செய்வது இல்லை அல்லேலூயா தேவ இனி கிறிஸ்துவை பார்த்தும் விசுவாசத்தால் பிள்ளையானேன் பிதாவுக்கு தரித்துக்கொண்டேன் இயேசுவை அவருக்குள் வாழ்கிறான் ஆனந்தமே தமிழ்