Pisasanavan Thotruponavan
பிசாசானவன் தோற்றுப்போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே -2
வல்லமையின் அதிகாரம் நம் கையிலே
சிலுவையிலே ஏசு நமக்கு தந்தார் -2
1. பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை -2
ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம் -2
2. பிசாசானவன் பொய்யன்தானே
அவனின் வார்த்தைகள் நம்பவேண்டாம்
சத்திய ஆவி நமக்குளே
சகலமும் போதித்து நடத்திடுவார்
3. ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குளே
அனைத்திட யாரலும் முடியாது
Pisasanavan Thotruponavan – பிசாசானவன் தோற்றுப்போனவன் Lyrics in English
Pisasanavan Thotruponavan pisaasaanavan thottaுpponavan siluvaiyil avan thalai nasunginathae -2 vallamaiyin athikaaram nam kaiyilae siluvaiyilae aesu namakku thanthaar -21. Pisaasaanavan nam kaalin geelae thaeva pillaikal maelae avanukku athikaaram illai -2 ontu sernthu naam aesuvai thuthikkum pothu avan kiriyaikalai naam aliththidalaam -22. Pisaasaanavan poyyanthaanae avanin vaarththaikal nampavaenndaam saththiya aavi namakkulae sakalamum pothiththu nadaththiduvaar3. Aaviyaanavar en maelae irukkiraar anuthinamum ennai nadaththukiraar Parisuththa akkini enakkulae anaiththida yaaralum mutiyaathu
PowerPoint Presentation Slides for the song Pisasanavan Thotruponavan – பிசாசானவன் தோற்றுப்போனவன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pisasanavan Thotruponavan – பிசாசானவன் தோற்றுப்போனவன் PPT
Pisasanavan Thotruponavan PPT

