Full Screen ?
 

Pongi Pongi Ezha Vendum Jeeva Thanneere - பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே

பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே
ஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே

ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே

ஆவியானவரே ஆற்றலானவரே
வற்றாத நீரூற்றாய் ஊறி பெருகிடனும்
ஊரெங்கும் பரவிடனும் நாடெங்கும் பாய்ந்திடனும்

இரட்சிப்பின் ஆழ்கிணறு எங்கள் இதயங்களே
தண்டாயுதம் அதை கொண்டு தோண்டுகிறோம் கிணறு
திருவசன மண்வெட்டியால் மண் அகற்றி தூரெடுப்போம்

3 என் இதய ஆலயத்தில் உலாவி மகிழ்கின்றீர்
உயிர்ப்பித்து புதிதாக்கி உற்சாகப்படுத்துகிறீர்
ஏவுகிறீர் தூண்டுகிறீர் சேவை செய்ய எழுப்புகிறீர்

தெரிந்தெடுத்தீர் கிதியோனை வல்லமையால் ஆட்கொண்டீர்
எக்காளம் ஊதச் செய்து எதிரிகள் மேல் ஜெயம் தந்தீர்
பயம் நிறைந்த கிதியோனை போர் வீரனாய் உருவாக்கினீர்

Pongi Pongi Ezhavendum Lyrics in English

Pongi pongi ela vaenndum jeevath thannnneerae oori oori perukidanum oottaுththannnneerae jeevan tharum nathiyae thaeva aaviyae aaviyaanavarae aattalaanavarae vattaாtha neeroottaாy oori perukidanum oorengum paravidanum naadengum paaynthidanum iratchippin aalkinaraு engal ithayangalae thanndaayutham athai konndu thonndukirom kinaraு thiruvasana mannvettiyaal mann akatti thooreduppom 3 en ithaya aalayaththil ulaavi makilkinteer uyirppiththu puthithaakki ursaakappaduththukireer aevukireer thoonndukireer sevai seyya eluppukireer therintheduththeer kithiyonai vallamaiyaal aatkonnteer ekkaalam oothach seythu ethirikal mael jeyam thantheer payam niraintha kithiyonai por veeranaay uruvaakkineer

PowerPoint Presentation Slides for the song Pongi Pongi Ezhavendum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pongi Pongi Ezha Vendum Jeeva Thanneere – பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே PPT
Pongi Pongi Ezha Vendum Jeeva Thanneere PPT

ஊறி பொங்கி பெருகிடனும் கிதியோனை எழ ஜீவத் தண்ணீரே ஊற்றுத்தண்ணீரே ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே ஆவியானவரே ஆற்றலானவரே வற்றாத நீரூற்றாய் ஊரெங்கும் பரவிடனும் தமிழ்