பொன்னும் இல்ல பொருளும் இல்ல
இயேசு உண்டு அவர் நாமம் உண்டு – (எனக்கு)
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
1. குறைவு எல்லாம் நிறைவாகும் என் வாழ்வில்
இயேசு நாமத்தினால் (2)
சோதனையில் தப்பி செல்ல வழி உண்டு
இயேசுவின் நாமத்தினால் (2)
2. துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
இயேசு நாமத்தினால் (2)
துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாறிடுமே
இயேசுவின் நாமத்தினால் (2)
3. வழி உண்டு சத்தியம் உண்டு ஜீவன் உண்டு
இயேசு நாமத்தினால் (2)
சுகம் உண்டு பெலன் உண்டு என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால் (2)
Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல Lyrics in English
Ponnum illa porulum illa Yesu unndu avar naamam unndu – (enakku) aallaelooyaa aallaelooyaa Yesuvin naamam unndu 1. Kuraivu ellaam niraivaakum en vaalvil Yesu naamaththinaal (2) sothanaiyil thappi sella vali unndu Yesuvin naamaththinaal (2) 2. Thuthiththiduvaen uyarththiduvaen jeyam eduppaen Yesu naamaththinaal (2) thukkam ellaam santhoshamaay maaridumae Yesuvin naamaththinaal (2) 3. Vali unndu saththiyam unndu jeevan unndu Yesu naamaththinaal (2) sukam unndu pelan unndu en vaalvil Yesuvin naamaththinaal (2)
PowerPoint Presentation Slides for the song Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல PPT
Ponnum Illa Porulum Illa PPT
Ponnum Illa Porulum Illa – பொன்னும் இல்ல பொருளும் இல்ல Song Meaning
No gold or material
There is Jesus and His name is – (for me)
Hallelujah Hallelujah
There is the name of Jesus
1. Everything that is lacking is fulfilled in my life
In Jesus Name (2)
There is a way to escape temptation
In the name of Jesus (2)
2. I will praise, I will exalt, I will triumph
In Jesus Name (2)
All sorrow will turn into happiness
In the name of Jesus (2)
3. There is way and there is truth and there is life
In Jesus Name (2)
There is joy and happiness in my life
In the name of Jesus (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உண்டு நாமத்தினால் இயேசு இயேசுவின் இல்ல நாமம் ஆல்லேலூயா வாழ்வில் வழி பொன்னும் பொருளும் குறைவு நிறைவாகும் சோதனையில் தப்பி செல்ல துதித்திடுவேன் உயர்த்திடுவேன் ஜெயம் தமிழ்
