Full Screen ?
 

Poopoovaay Pani Sinthum Kaalaththilae - பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே

பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே
பூவீமீது விண் வேந்தன் தோன்றினாரே
மின்னி மின்னி ஜொலித்ததே – விடி வெள்ளி ஓன்று
மெல்ல மெல்ல நகர்ததே – பெல்தலேம் நோக்கி
வால் நட்சத்திரம் வழி காட்டும் நட்சத்திரம் – ௮து (2)

1. விண்ணவர்கள் வாழ்த்துரைக்க
மன்னவர்கள் வியந்து நிர்க்க
மண்ணோரின் பாவம் போக்க
மாசற்ற இரத்தம் சிந்த
மானிடனாய் அன்று அவதரித்தார் – அவரை
சாஷ்டாங்கம் செய்து கெள்ள
சாஸ்திரிகளூக்கு அன்று
வழிகாட்டியுது அந்த நட்சத்திரம் –
௮து வால் நட்சத்திரம்
வழி காட்டும் நட்சத்திரம் (2)

2. உலகெங்கிலும் பிரகாசிக்கும்
மெய்ஓளியே உம்மை வாழ்த்துகின்றோம்
வாழ்வில் விளக்கேற்றி
பாவ இருள்ளகற்றும்
திருச்சூடரே உம்மை வணங்குகிறோம் – இயேசுவை
இதயத்தில் ஏற்றுக்கொன்று
சாட்சிகளாய் உலகில்
வாழ்திடுவோம் மின்னும் நட்சத்திரமாய் –
இயேசுதான் நட்சத்திரம்
வழி காட்டும் நட்சத்திரம் (2)

Poopoovaay Pani Sinthum Kaalaththilae Lyrics in English

Poopoovaay pani sinthum kaalaththilae pooveemeethu vinn vaenthan thontinaarae minni minni jeாliththathae – viti velli ontu mella mella nakarthathae – pelthalaem Nnokki vaal natchaththiram vali kaattum natchaththiram – ௮thu (2) 1. Vinnnavarkal vaalththuraikka mannavarkal viyanthu nirkka mannnnorin paavam pokka maasatta iraththam sintha maanidanaay antu avathariththaar – avarai saashdaangam seythu kella saasthirikalookku antu valikaattiyuthu antha natchaththiram – ௮thu vaal natchaththiram vali kaattum natchaththiram (2) 2. Ulakengilum pirakaasikkum meyoliyae ummai vaalththukintom vaalvil vilakkaetti paava irullakattaுm thiruchchaூdarae ummai vanangukirom – Yesuvai ithayaththil aettaுkkeாntu saatchikalaay ulakil vaalthiduvom minnum natchaththiramaay – Yesuthaan natchaththiram vali kaattum natchaththiram (2)

PowerPoint Presentation Slides for the song Poopoovaay Pani Sinthum Kaalaththilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poopoovaay Pani Sinthum Kaalaththilae – பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே PPT
Poopoovaay Pani Sinthum Kaalaththilae PPT

நட்சத்திரம் வழி காட்டும் மின்னி மெல்ல வால் து உம்மை பூபூவாய் பனி சிந்தும் காலத்திலே பூவீமீது விண் வேந்தன் தோன்றினாரே ஜொலித்ததே விடி வெள்ளி தமிழ்