Full Screen ?
 

Poradum En Nenjame - போராடும் என் நெஞ்சமே

போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளுமம் இயேசு உண்டு
பதறாதே மனமே

1. அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே..

ஆ.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே(2)

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணிர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி..நன்றி..சொல்லு ஆ.. ஆனந்தம்

3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு

4. நண்பன் கைவிட்டானோ (நீ )
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame Lyrics in English

Poraadum en nenjamae pukalidam maranthaayo paaraalumam Yesu unndu patharaathae manamae 1. Alaikadal naduvinilae amilnthu pokintayo karam neettum Yesuvaip paar karai serkkum thunnai avarae.. Aa.. Aanantham paeraanantham en arulnaathar samookaththilae(2) 2. Kadanthathai ninaiththu thinam kannnnir vatikkintayo nadanthathellaam nanmaikkae nanti..nanti..sollu aa.. Aanantham 3. Varungaala payangalellaam vaattutho anuthinamum arulnaathar Yesuvidam anaiththaiyum koduththuvidu 4. Nannpan kaivittano (nee ) nampinor ethirththanaro kaividaa nam thaevanin karam patti nadanthidu

PowerPoint Presentation Slides for the song போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poradum En Nenjame – போராடும் என் நெஞ்சமே PPT
Poradum En Nenjame PPT

போராடும் என் நெஞ்சமே – Poradum En Nenjame Song Meaning

My struggling heart
Don't forget the asylum
Parliament has Jesus
Do not panic, mind

1. In the middle of the ocean
Are you drowning?
Look at Jesus reaching out
He is the partner who adds shore..

Ah.. bliss bliss
In My Arulnathar Community(2)

2. Remembrance Day
Tears are flowing
Everything happened for good
Thank you..thank you..say ah.. Anandam

3. Future fears
Every day
Arulnathar Jesus
Give it all

4. If a friend abandons (you)
Believers and opposers
Do not abandon our God
Walk about the arm

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கரம் ஆனந்தம் அருள்நாதர் போராடும் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே அலைகடல் நடுவினிலே அமிழ்ந்து போகின்றாயோ நீட்டும் இயேசுவைப் தமிழ்