பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான
அப்போதான் உன் அபிஷேகம்
காத்துக் கொள் காத்துக் கொள் – நீ
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை
காத்துக்கொள்
பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால்
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அநுதினமும் நடத்திச் செல்வாரே
Porutkal Melae Kannu Lyrics in English
Porutkal maela kannnu pochchunaa pochchayyaa un apishaekam aatkal maela kannnu pochchunnaana appothaan un apishaekam kaaththuk kol kaaththuk kol – nee pettaுk konnda apishaekaththai kaaththukkol perumai enta valaiyil vilaathae athu varaுmaiyaik konndu vanthidum panaththilae mayangi vidaathae -unnaip paathaalam konndu poyvidum alinthu pokum ulakapporutkalaal nannparkalai sampaathiththuk kol nee mariththaal niththiya veettil (unnai) nirantharamaay aettaுk kolvaarkal alaiththa alaippil nilaiththirunthaal apishaekaththaik kaaththuk kollalaam alaiththavar unnmaiyullavar anuthinamum nadaththich selvaarae
PowerPoint Presentation Slides for the song Porutkal Melae Kannu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Porutkal Melae Kannu – பொருட்கள் மேல கண்ணு போச்சுனா PPT
Porutkal Melae Kannu PPT

