Full Screen ?
 

Raajaa Um Pirasannam Pothumaiyaa - ராஜா உம் பிரசன்னம் போதுமையா

ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா
பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

1. அதிகாலமே தேடுகிறோன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

2. உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா

3. இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சோணுமே

4. கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே

5. ஆட்கொண்ட அதிசயமே
ஆறதலே அடைக்கலமே

6. துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே

7. அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே

8. சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமே

9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

10. பெலப்படுத்தும் போதகரே
நிலைநிறுத்தும் நாயகரே

Raajaa Um Pirasannam Pothumaiyaa Lyrics in English

Raajaa um pirasannam pothumaiyaa eppothum enakkup pothumaiyaa pirasannam pirasannam thaeva pirasannam 1. Athikaalamae thaedukiron aarvamudan naadukiraேn 2. Ulakamellaam maayaiyaiyaa um anponte pothumaiyaa 3. Innum ummai ariyanumae innum kitti sonumae 4. Karam pitiththa naayakarae kaividaatha thooyavarae 5. Aatkonnda athisayamae aarathalae ataikkalamae 6. Thuthiyinilae vaalpavarae thunnaiyaalarae en manavaalarae 7. Anaathi Dhevan ataikkalamae avar puyangal aathaaramae 8. Sakaayam seyyum kaedakamae makimai nirai pattayamae 9. Seerpaduththum sirushtikarae sthirappaduththum thunnaiyaalarae 10. Pelappaduththum pothakarae nilainiraுththum naayakarae

PowerPoint Presentation Slides for the song Raajaa Um Pirasannam Pothumaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raajaa Um Pirasannam Pothumaiyaa – ராஜா உம் பிரசன்னம் போதுமையா PPT
Raajaa Um Pirasannam Pothumaiyaa PPT

பிரசன்னம் போதுமையா உம் நாயகரே அடைக்கலமே துணையாளரே ராஜா எப்போதும் எனக்குப் தேவ அதிகாலமே தேடுகிறோன் ஆர்வமுடன் நாடுகிறேன் உலகமெல்லாம் மாயையையா அன்பொன்றே உம்மை அறியணுமே தமிழ்