Full Screen ?
 

Saalaemin Raasaa - சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் இந்தத்

1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன், – இந்தத்
தாரணி மீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன்

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்
சீர் மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ?

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்துபார்த்துக் கண்பூத்துப் போகுதேளூ – நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே.

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதேளூ – இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே.

5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதேளூ – உந்தஞ்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக்கூவுதே.

Saalaemin Raasaa, Sangaiyin Raasaa Lyrics in English

1. Saalaemin raasaa, sangaiyin raasaa, svaami, vaarumaen, – inthath thaaranni meethinil aalukai seythidach saduthi vaarumaen 2. Seekkiram varuvomenturaiththuppona selvakkumaaranae – inthach seer mikum maantharkal thaetiththirikinta seythikaeleero? 3. Etti etti ummai annnnaanthupaarththuk kannpooththup pokuthaeloo – neer suttikkaattippona vaakkuththaththam niraivaeralaakuthae. 4. Nangai Jerusalempattinam ummai naatiththaeduthaeloo – intha naanilaththilulla jeevappiraannikal thaetivaaduthae. 5. Saatchiyaakach supavisesham thaarannimaevuthaeloo – unthanj saatchikalutaiya iraththangalellaam thaavikkoovuthae.

PowerPoint Presentation Slides for the song Saalaemin Raasaa, Sangaiyin Raasaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saalaemin Raasaa – சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் இந்தத் PPT
Saalaemin Raasaa PPT

ராசா வாருமேன் எட்டி உம்மை சாலேமின் சங்கையின் ஸ்வாமி தாரணி மீதினில் ஆளுகை செய்திடச் சடுதி சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே இந்தச் சீர் மிகும் மாந்தர்கள் தமிழ்