Full Screen ?
 

Samuthirathil Naan Vizhunthalum - சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்

சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்
மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும் – 2
எந்தன் மூச்சாக என்னோடிருப்பார்
எந்தன் தூரத்தை சென்றடைவேன் – 2

சமுத்திரமோ திமிங்கலமோ
என்னை சேதப்படுத்தாதே
சமுத்திரமோ திமிங்கலமோ
அவர் என்னை காத்திடுவார்

ஆழத்தில் என்னை தள்ளினாலும்
அலைகள் என்மீது புரண்டாலும் – 2
கடலின் ஆழத்திலும் என்னோடிருந்து
எந்தன் ஜீவனை இரட்சிப்பாரே – 2

எதிராக பலர் எழுந்தாலும்
எந்தன் குரலை ஓங்க செய்வார் – 2
தேவ இராஜ்ஜியத்தில் நான் இருப்பதினால்
தினம் அற்புதம் நான் காண்பேன் – 2

Samuthiramo Thimingalamo – Samuthirathil Naan Vizhunthalum Lyrics in English

Samuththiraththil naan vilunthaalum meenin vayittaுkkul thanginaalum – 2 enthan moochchaாka ennotiruppaar enthan thooraththai sentataivaen – 2 samuththiramo thimingalamo ennai sethappaduththaathae samuththiramo thimingalamo avar ennai kaaththiduvaar aalaththil ennai thallinaalum alaikal enmeethu puranndaalum – 2 kadalin aalaththilum ennotirunthu enthan jeevanai iratchippaarae – 2 ethiraaka palar elunthaalum enthan kuralai onga seyvaar – 2 thaeva iraajjiyaththil naan iruppathinaal thinam arputham naan kaannpaen – 2

PowerPoint Presentation Slides for the song Samuthiramo Thimingalamo – Samuthirathil Naan Vizhunthalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Samuthirathil Naan Vizhunthalum – சமுத்திரத்தில் நான் விழுந்தாலும் PPT
Samuthirathil Naan Vizhunthalum PPT

எந்தன் என்னை சமுத்திரமோ திமிங்கலமோ சமுத்திரத்தில் விழுந்தாலும் மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும் மூச்சாக என்னோடிருப்பார் தூரத்தை சென்றடைவேன் சேதப்படுத்தாதே காத்திடுவார் ஆழத்தில் தள்ளினாலும் அலைகள் தமிழ்