1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆஹாஹா அல்லேலூயா – 8 ஆமென்
2. வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
ஆஹாஹா அல்லேலூயா – 8 ஆமென்
3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே
சாத்தான் தொடாமல் காப்பீரே
ஆஹாஹா அல்லேலூயா – 8 ஆமென்
4. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இருதயத்தை படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசீர் பெறவே
ஆஹாஹா அல்லேலூயா – 8 ஆமென்
5. சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே
ஆஹாஹா அல்லேலூயா – 8 ஆமென்
6. சாத்தான் என்னை எதிர்த்த போதும்
ஜெய கிறிஸ்து என்னோடே உண்டே
தோல்வி என்றும் எனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வேன்
ஆஹாஹா அல்லேலூயா – 8 ஆமென்
7. எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
என்னைக் காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே
ஆஹாஹா அல்லேலூயா – 8 ஆமென்
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan Lyrics in English
1. Sarva sirushtikkum ejamaanan neerae sarva sirushtiyaik kaappavar neerae engal ithayaththil ummai pottaுkirom ententum panninthu tholuvom aahaahaa Alleluya – 8 Amen 2. Vaanam poomi olinthu ponaalum um vaarththaikal entum maaraathae ulakam alinthu marainthu pom visuvaasi ententum nilaippaan aahaahaa Alleluya – 8 Amen 3. Karththar karaththin kiriyaikal naangal kirupai engalmael oottaுveerae aavi aathmaa sareeram um sonthamae saaththaan thodaamal kaappeerae aahaahaa Alleluya – 8 Amen 4. Ellaa manitharkkum aanndavar neerae aaseervaathaththirkum ootte engal iruthayaththai pataikkintomae aengukintom um aaseer peravae aahaahaa Alleluya – 8 Amen 5. Sabaiyin asthipaaramum neerae Sabaiyin thalaiyaanavar neerae Sabaiyai poshiththu paathukaaththentumae serththuk kolla varupavar neerae aahaahaa Alleluya – 8 Amen 6. Saaththaan ennai ethirththa pothum jeya Kristhu ennotae unntae tholvi entum enakkillaiyae thuthikaanam thoniththu makilvaen aahaahaa Alleluya – 8 Amen 7. Enthan meetparum jeevanum neerae ennaik kaakkum karththarum neerae ennai umakku entum arppanniththaen en vaalvil jothiyum neerae aahaahaa Alleluya – 8 Amen sarva sirushtikkum ejamaanan -Sarva Srishtikkum Yejamanan
PowerPoint Presentation Slides for the song சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Srishtikkum Yejamanan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் PPT
Sarva Srishtikkum Yejamanan PPT
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் -Sarva Srishtikkum Yejamanan Song Meaning
1. You are the master of all creation
You are the protector of all creation
We praise you in our hearts
Let us worship forever
Ahaha Hallelujah – 8 Amen
2. Even if the sky and the earth disappear
Your words never change
The world will perish and disappear
The believer abides forever
Ahaha Hallelujah – 8 Amen
3. We are the handiwork of the Lord
shower grace upon us
The spirit, soul, and body are yours
Protect yourself from being touched by Satan
Ahaha Hallelujah – 8 Amen
4. Thou art the Lord of all men
A source of blessings
We create our hearts
We long for your blessings
Ahaha Hallelujah – 8 Amen
5. Water is the foundation of the church
You are the head of the congregation
To nourish and protect the congregation
You are the one who comes to join
Ahaha Hallelujah – 8 Amen
6. Enough of Satan resisting me
Jay Christ is with me
I have never failed
I will rejoice in singing hymns
Ahaha Hallelujah – 8 Amen
7. Whose savior and life art Thou
You are the Lord who protects me
I dedicate myself to you forever
You are the torch in my life
Ahaha Hallelujah – 8 Amen
Sarva Srishtikkum Yejamanan - Lord of all creation
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே ஆஹாஹா அல்லேலூயா ஆமென் சர்வ உம் சிருஷ்டிக்கும் எஜமானன் எங்கள் என்றென்றும் சாத்தான் சபையின் என்னை சிருஷ்டியைக் காப்பவர் இதயத்தில் உம்மை போற்றுகிறோம் பணிந்து தமிழ்
