Schoolக்கு போகிறேன் இயேசு முன்னால் போகிறார்
பாடங்கள் பாடிக்கிறேன் ஞானம் எனக்கு தருகிறார்
விளையாட்டில் ஜொலிக்கிறேன் அவர் பெலன் எனக்கு கொடுக்கிறார்
ப்ரண்ட்ஸ் ஓட ஜெபிக்கிறேன் எனிமியை ஜெயிக்க செய்கிறார்
Chorus
பெல் பெல் அடிக்குது கீங் கீங் கேட்குது
பஸ்ஸுக்கு டைம் ஆச்சு லப் டப் அடிக்குது
லிப்ஸ் கூட துதிக்குது இயேசு கூட வந்தாச்சு (2)
Verse
டீச்சர்ஸ் சொல்ல கேட்கிறேன் டீராபிக் ரூல்ஸ் ஜை மாத்திக்கிறேன்
கீழ்படிந்து நடக்கிறேன் எனக்குள் இயேசு இருப்பதால்
எக்ஸாமுக்கு படிக்கிறேன் ஜெயமோ கர்த்தர் தருகிறார்
ஹோம் வர்க்கை செய்கிறேன் ஹானர் இயேசு கொடுக்கிறார்
Chorus
பெல் பெல் அடிக்குது கீங் கீங் கேட்குது
பஸ்ஸுக்கு டைம் ஆச்சு லப் டப் அடிக்குது
லிப்ஸ் கூட துதிக்குது இயேசு கூட வந்தாச்சு (2)
Schoolku Pogiren – Schooluku Pogiraen Yesu Munnaal Pogiraar Lyrics in English
Schoolkku pokiraேn Yesu munnaal pokiraar paadangal paatikkiraேn njaanam enakku tharukiraar vilaiyaattil jolikkiraேn avar pelan enakku kodukkiraar prannts oda jepikkiraேn enimiyai jeyikka seykiraar Chorus pel pel atikkuthu geeng geeng kaetkuthu passukku taim aachchu lap dap atikkuthu lips kooda thuthikkuthu Yesu kooda vanthaachchu (2) Verse teechchars solla kaetkiraேn teeraapik rools jai maaththikkiraேn geelpatinthu nadakkiraேn enakkul Yesu iruppathaal eksaamukku patikkiraேn jeyamo Karththar tharukiraar hom varkkai seykiraேn haanar Yesu kodukkiraar Chorus pel pel atikkuthu geeng geeng kaetkuthu passukku taim aachchu lap dap atikkuthu lips kooda thuthikkuthu Yesu kooda vanthaachchu (2)
PowerPoint Presentation Slides for the song Schoolku Pogiren – Schooluku Pogiraen Yesu Munnaal Pogiraar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Schooluku Pogiraen Yesu Munnaal Pogiraar – Schoolக்கு போகிறேன் இயேசு முன்னால் போகிறார் PPT
Schooluku Pogiraen Yesu Munnaal Pogiraar PPT

