பல்லவி
சேனைகளின் கர்த்தரே ! நின்
திருவிலம் அளவற இனிதினிதே!
அனுபல்லவி
வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத .-
சரணங்கள்
திருவருளிலமே , கணுறும் உணரும்
தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது –
ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய .- சேனை
புவியோர் பதிவான் புகநிதியே !
புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் !
பேயொடே புவி பேதை மாமிசம்
பேணிடாதடியாருனைப்
பேறு தந்தவேனே; எனச்சொலி
பேனிடத்துணை ஈவையே !
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்
பிசகொழியே, திடமளியே!
பெருமலையினிலரு முயிர் தரும் .- சேனை
ஆலய மது நிறைவாக ,
அவைக் குறை வொழிநதேக
அவரவருனதில மெனமன விடர்சாக
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும் ,
ஆலய பர னேச
ஆசுக மது வீச,
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிக ரெது?
Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின் Lyrics in English
Pallavi senaikalin karththarae ! Nin thiruvilam alavara inithinithae! Anupallavi vaanavaanangal kollaatha eena aanmaavaith thallaatha .- saranangal thiruvarulilamae , kanuraுm unarum therulampakamae, inithurum nimisamithu – eenndatiyaar kaetdidum ninvasanamithae , inithae ! Ikapara nalamolir ithamiku peyarula ematharasenum naya .- senai puviyor pathivaan pukanithiyae ! Punaruyi ruraுmuluk karulinithae!puthuvidamae ,pukumanamae ,puthumathiyae !purivodu initharul ! Paeyotae puvi paethai maamisam paennidaathatiyaarunaip paeraு thanthavaenae; enachchaொli paenidaththunnai eevaiyae ! Paesarumunnantham paethaikalin sontham paethamilaanan pisakoliyae, thidamaliyae! Perumalaiyinilaru muyir tharum .- senai aalaya mathu niraivaaka , avaik kurai volinathaeka avaravarunathila menamana vidarsaaka arulum porulun therulum serinthidum , aalaya para naesa aasuka mathu veesa, aarana moli paesa aa puthu erusalaiyaam aalaya moru nilaiyaam athu nika rethu?
PowerPoint Presentation Slides for the song Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின் PPT
Senaigalin Karthare Nin PPT

