Full Screen ?
 

Sethamindri Kappavarae - சேதமின்றி காப்பவரே

சேதமின்றி காப்பவரே
சேனைகளின் கர்த்தர் நீரே – 2

ஆராதனை உமக்கே
அன்பரே என் இயேசுவே – 2

கண்ணின் மணி போலவே
காத்திரே உம் தயவால் – 2
காத்திரே உம் தயவால்

ஆராதனை உமக்கே – 4

அக்கினி மதிலாகவே
சூழ்ந்து நிற்பவரே – 2
சூழ்ந்து நிற்பவரே – ஆராதனை

ஊழியப் பயணத்திலே
ஜீவனைக் காத்தீரய்யா – 2
ஜீவனைக் காத்தீரய்யா – ஆராதனை

Sethamindri Kappavarae – Senaikalin Karththar Neerae Lyrics in English

Sethaminti kaappavarae senaikalin Karththar neerae – 2 aaraathanai umakkae anparae en Yesuvae – 2 kannnnin manni polavae kaaththirae um thayavaal – 2 kaaththirae um thayavaal aaraathanai umakkae – 4 akkini mathilaakavae soolnthu nirpavarae – 2 soolnthu nirpavarae – aaraathanai ooliyap payanaththilae jeevanaik kaaththeerayyaa – 2 jeevanaik kaaththeerayyaa – aaraathanai

PowerPoint Presentation Slides for the song Sethamindri Kappavarae – Senaikalin Karththar Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sethamindri Kappavarae – சேதமின்றி காப்பவரே PPT
Sethamindri Kappavarae PPT

ஆராதனை உமக்கே காத்திரே உம் தயவால் சூழ்ந்து நிற்பவரே ஜீவனைக் காத்தீரய்யா சேதமின்றி காப்பவரே சேனைகளின் கர்த்தர் நீரே அன்பரே இயேசுவே கண்ணின் மணி தமிழ்