Full Screen ?
 

Siluvai Maram Tharum - சிலுவை மரம் தரும்

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்

சிலுவை மரம் தரும் அருட்பழமே – உன்னை
மகிமையில் உயர்த்திடும் அனுதினமே

1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே – உன்னை
பரமதில் சேர்த்திடும் அருட்பழமே
இனிமை பொழிந்திடும் அருட்பழமே
இரட்சகர் இயேசுவாம் அருட்பழமே

2.அருட்பழம் உண்டிட சக்தி மிகும் – வாழ்வில்
அருவியாய் மகிழ்வும் நிரம்பிவிழும்
மருளையும் இருளையும் ஓட்டிவிடும்
மகிபனாம் கிறிஸ்துவே அருட்பழமே

Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் Lyrics in English

Siluvai Maram Tharum – siluvai maram tharum siluvai maram tharum arutpalamae – unnai makimaiyil uyarththidum anuthinamae 1.pavappinni neekkidum arutpalamae – unnai paramathil serththidum arutpalamae inimai polinthidum arutpalamae iratchakar Yesuvaam arutpalamae 2.arutpalam unntida sakthi mikum – vaalvil aruviyaay makilvum nirampivilum marulaiyum irulaiyum ottividum makipanaam Kristhuvae arutpalamae

PowerPoint Presentation Slides for the song Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும் PPT
Siluvai Maram Tharum PPT

அருட்பழமே சிலுவை மரம் தரும் உன்னை Siluvai Maram Tharum மகிமையில் உயர்த்திடும் அனுதினமே பவப்பிணி நீக்கிடும் பரமதில் சேர்த்திடும் இனிமை பொழிந்திடும் இரட்சகர் இயேசுவாம் தமிழ்