சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
உம்மை அன்றி யாரும் இல்ல
முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
உங்களுக்கு ஈடே இல்லை -2
நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்தது இல்ல
நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவும் இல்ல
ஆராதனை ஆராதனை
சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை
வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே -2
நீர் பாய்ச்சி காப்பாற்றுவேன்
கை விட மாட்டேன் என்றீர் – 2
நான் வரண்டிடும் அறிகுறி தோன்றுமுன்
வாய்க்காலாய் வருபவரே -2 ஆராதனை
சொன்னதை செய்யும் அளவும்
கை விட மாட்டேன் என்றீர் -2
இந்த எத்தனை இஸ்ரவேலக்கி
தேசத்தின் தலை ஆக்கினீர் – 2 ஆராதனை
பூர்வத்தில் அடைப்பட்டதை
எனக்காக திறந்து வைத்தீர் -2
ஒரு மனிதனும் அடைக்கமுடியாத
ரெஹபோத்தை எனக்கு தந்தீர்
ஒரு மனிதனும் தடுக்கமுடியாத
ரெஹபோத்தை எனக்கு தந்தீர் – ஆராதனை
Sonna Sollai Kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் Lyrics in English
Sonna sollai kaappaattaுm theyvam ummai anti yaarum illa mutinthathil thuvakkaththai paarkkum ungalukku eetae illai -2 neer solli amaraatha puyal ontai paarththathu illa neer solli kaelaatha soolnilai ethuvum illa aaraathanai aaraathanai sonna sollai kaappaattaுm Yesuvukkae aaraathanai aaraathanai vaarththaiyai niraivaettaுm Yesuvukkae -2 neer paaychchi kaappaattaுvaen kai vida maattaேn enteer – 2 naan varanndidum arikuri thontumun vaaykkaalaay varupavarae -2 aaraathanai sonnathai seyyum alavum kai vida maattaேn enteer -2 intha eththanai isravaelakki thaesaththin thalai aakkineer – 2 aaraathanai poorvaththil ataippattathai enakkaaka thiranthu vaiththeer -2 oru manithanum ataikkamutiyaatha rehapoththai enakku thantheer oru manithanum thadukkamutiyaatha rehapoththai enakku thantheer – aaraathanai
PowerPoint Presentation Slides for the song Sonna Sollai Kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sonna Sollai Kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் PPT
Sonna Sollai Kaappattrum Deivam PPT
Sonna Sollai Kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் Song Meaning
God who keeps his word
There is no one but you
Will see the startup when finished
You have no Ede -2
You have never seen a storm that did not subside
There is no situation that you do not listen to
Worship is worship
To Jesus who keeps his word
Worship is worship
To Jesus who fulfills the word -2
I will save by pouring water
You will not give up - 2
Before I started showing signs of dryness
He who comes as a channel - 2 Aradhana
As much as doing what is said
You will not give up -2
How many Israelis are these?
You are the head of the nation – 2 Aradhana
That which was contained in Purva
You opened it for me -2
No man is immune
You gave me Rehoboth
No man is unstoppable
You gave me Rehoboth – worship
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை இல்ல நீர் சொன்ன சொல்லை காப்பாற்றும் சொல்லி இயேசுவுக்கே கை மாட்டேன் என்றீர் மனிதனும் ரெஹபோத்தை தந்தீர் தெய்வம் உம்மை அன்றி யாரும் முடிந்ததில் தமிழ்
