Full Screen ?
 

Oru thaai theruvathu pola thetruveer - ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்

ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர்
ஒரு தந்தையைபோல் என்னை சுமந்திடுவீர்

ஒரு தாய் தேற்றுவது போல
என்னை எந்தினீர், தாங்கினீர், தூக்கினீரே
என்னை எந்துவீர், தாங்குவீர், தூக்குவீரே

நான் பிறந்திடுமுன்னே தாய் கருவிலிருந்தே
தோன்றும் முன்னே முன்குறித்து நேசித்தீர்

அளவிடமுடியா வாய் சொல்லிட முடியா
எல்லை இல்லா பாசம் கொண்டு நேசித்தீர்

கழுகினைபோல தாய் பறவையைப் போல
முழு உள்ளத்தோடு மெய்யாக நேசித்தீர்

Stephen J Renswick Lyrics in English

Oru thaay thaettaுvathu pola thaettaுveer oru thanthaiyaipol ennai sumanthiduveer oru thaay thaettaுvathu pola ennai enthineer, thaangineer, thookkineerae ennai enthuveer, thaanguveer, thookkuveerae naan piranthidumunnae thaay karuvilirunthae thontum munnae munkuriththu naesiththeer alavidamutiyaa vaay sollida mutiyaa ellai illaa paasam konndu naesiththeer kalukinaipola thaay paravaiyaip pola mulu ullaththodu meyyaaka naesiththeer

PowerPoint Presentation Slides for the song Stephen J Renswick

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru thaai theruvathu pola thetruveer – ஒரு தாய் தேற்றுவது போல தேற்றுவீர் PPT
Oru thaai theruvathu pola thetruveer PPT

தாய் என்னை நேசித்தீர் தேற்றுவது தேற்றுவீர் தந்தையைபோல் சுமந்திடுவீர் எந்தினீர் தாங்கினீர் தூக்கினீரே எந்துவீர் தாங்குவீர் தூக்குவீரே பிறந்திடுமுன்னே கருவிலிருந்தே தோன்றும் முன்னே முன்குறித்து அளவிடமுடியா தமிழ்