Tamil Lyrics
தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்
தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்
கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்
கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்
ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை
1. உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர்
கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்
ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை
2. பாவ சேற்றில் பரிதபித்து இருந்தேன்
பாசமாய் என்னை அணைத்துக் கொண்டீர்
கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்
ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை
3.கவளைகளினால் கலங்கி கொண்டிருந்தேன்
என் கண்ணிரை களிப்பாய் மார்ரினீர்
கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்
ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை
தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thaayin Karuvil Therinthavar Neer Lyrics in English
Tamil Lyrics thaayin karuvil therinthavar neer thayavaay ithuvarai sumanthavar neer thaalvil ennai therintheduththeer kirupaiyaay ithuvarai nadaththi vantheer kooda irunthu uthavikal seythu enakkaaka yaavaiyum seythu vantheer aaraathanai aaraathanai appaa pithaavae aaraathanai aaraathanai aaraathanai alpaa omaekaa aaraathanai 1. Uravukal ennai utharitta pothum uthavikal seythida uyarththi vaiththeer kooda irunthu uthavikal seythu enakkaaka yaavaiyum seythu vantheer aaraathanai aaraathanai appaa pithaavae aaraathanai aaraathanai aaraathanai alpaa omaekaa aaraathanai 2. Paava settil parithapiththu irunthaen paasamaay ennai annaiththuk konnteer kooda irunthu uthavikal seythu enakkaaka yaavaiyum seythu vantheer aaraathanai aaraathanai appaa pithaavae aaraathanai aaraathanai aaraathanai alpaa omaekaa aaraathanai 3.kavalaikalinaal kalangi konntirunthaen en kannnnirai kalippaay maarrineer kooda irunthu uthavikal seythu enakkaaka yaavaiyum seythu vantheer aaraathanai aaraathanai appaa pithaavae aaraathanai aaraathanai aaraathanai alpaa omaekaa aaraathanai
PowerPoint Presentation Slides for the song தாயின் கருவில் தெரிந்தவர் நீர் -Thaayin Karuvil Therinthavar Neer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaayin Karuvil Therinthavar Neer – தாயின் கருவில் தெரிந்தவர் நீர் PPT
Thaayin Karuvil Therinthavar Neer PPT

