தடைகளை உடைப்பவரே
எனக்கு முன் செல்கின்றீரே – 2
நீர் கோணலானவைகளைச் செவ்வையாக்குவீர்
கரடானவைகளைச் சமமாக்குவீர்
நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர்
மறைத்த பொக்கிஷங்களை வெளித்தருவீர் – 2
முந்தினத்தை நான் நினைப்பதில்லை
பூர்வமானத்தைச் சிந்திப்பதில்லை – 2
புதியவைகள் என்னில் தோன்ற செய்வீர்
வனாந்திரத்தில் வழி உண்டாக்குவார் – 2
திறக்கக் கூடாது அடைப்பவரே
அடைக்க கூடாது திறப்பவரே – 2
தாவீதின் திறவுகோல் உடையவரே (எனக்கு)
திறந்த வாசலைத் தருபவரே – 2
Thadaigalai Udaippavarae – Enaku Mun Selkinreere – 2 Lyrics in English
Thataikalai utaippavarae enakku mun selkinteerae – 2 neer konalaanavaikalaich sevvaiyaakkuveer karadaanavaikalaich samamaakkuveer neer vennkala kathavukal utaiththeriveer maraiththa pokkishangalai veliththaruveer – 2 munthinaththai naan ninaippathillai poorvamaanaththaich sinthippathillai – 2 puthiyavaikal ennil thonta seyveer vanaanthiraththil vali unndaakkuvaar – 2 thirakkak koodaathu ataippavarae ataikka koodaathu thirappavarae – 2 thaaveethin thiravukol utaiyavarae (enakku) thirantha vaasalaith tharupavarae – 2
PowerPoint Presentation Slides for the song Thadaigalai Udaippavarae – Enaku Mun Selkinreere – 2
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே PPT
Thadaigalai Udaippavarae PPT

