Thadukki Vizhunthora
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்
தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை
1. போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே
உம்நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே
2. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர்
கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர்
3. உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்
4. அன்பு கூறும் எங்களை அரவணைத்து
அதிசயம் செய்கின்றீர்
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர்
5. உம் அரசின் மகிமை, மாட்சிதனை
அறிவித்து மகிழ்ந்திடுவேன்
உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே
தியானித்து துதித்திடுவேன்
Thadukki Vizhunthora – தடுக்கி விழுந்தோரை Lyrics in English
Thadukki Vizhunthora thadukki vilunthorai thaangukireer thaalththappattaோrai thookkukireer thakappanae thanthaiyae umakkuththaan aaraathanai 1. Pottaுthalukkuriya periyavarae thooyavar thooyavarae ellaarukkum nanmai seypavarae irakkam mikunthavarae umnaamam uyaranumae athu ulakengum paravanumae 2. Ummai Nnokki mantadum yaavarukkum arukil irukkinteer kooppiduthal kaettu, kurai neekkuveer viruppam niraivaettaுveer 3. Uyirinangal ellaam ummaiththaanae Nnokkip paarkkintana aettavaelaiyil unavaliththu aekkamellaam niraivaettaுveer 4. Anpu kooraுm engalai aravannaiththu athisayam seykinteer pattikkonnda yaavaraiyum paathukaaththu Paralokam koottich selveer 5. Um arasin makimai, maatchithanai ariviththu makilnthiduvaen um valla seyalkal anaiththaiyumae thiyaaniththu thuthiththiduvaen
PowerPoint Presentation Slides for the song Thadukki Vizhunthora – தடுக்கி விழுந்தோரை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thadukki Vizhunthora – தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் PPT
Thadukki Vizhunthora PPT
Thadukki Vizhunthora – தடுக்கி விழுந்தோரை Song Meaning
Thadukki Vizhunthora
You support those who are hindered
You lift up the downtrodden
Father is father
Worship is for you
1. Admirable Elder
Pure is pure
Benefactor of all
Most Merciful
Exalted be thy name
It should spread all over the world
2. To all who call upon Thee
You are near
Hear the call and remove the complaint
You will fulfill your wish
3. All beings are Yours
looking towards
Feed at suitable times
You will fulfill all your longing
4. Embrace us who say love
You do wonders
Protect anyone who gets caught
Heaven will gather you
5. Glory and majesty of your kingdom
I will be happy to announce
All your mighty works
I will meditate and praise
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நிறைவேற்றுவீர் உம் Thadukki Vizhunthora தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையே உமக்குத்தான் ஆராதனை போற்றுதலுக்குரிய பெரியவரே தூயவர் தூயவரே எல்லாருக்கும் நன்மை தமிழ்
