Full Screen Chords ?
 

Thaguvadhu Thoanaadhu Yearkindavar - தகுவது தோணாது ஏற்கின்றவர்

தகுவது தோணாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்று நாடாதாவர்
வாடிப்போனோரை நாடித்தான் சென்று
மூடிச்சிறகினில் காப்பவர்-2

அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..-2
என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

பல்கால் யாக்கையில்
என் கால் தவறியும்
ஒருக்கால் விலகாது
மால்வரை சுமந்தார்-2
வழி தொலை கொடுத்தாய்
உழிதனை இழந்தாய் என
பழி சொல்லும் மாந்தர் முன்
செழி என ததும்பிடும் எந்தை

ஏகாதாவர்…….
ப நி ச ரி ம ப….
ரி க க ரி ம க ரி….

தகுவது தோணாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்று நாடாதாவர்
வாடிப்போனோரை நாடித்தான் சென்று
மூடிச்சிறகினில் காப்பவர்-2

அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..-2
என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோணாது Lyrics in English

Thakuvathu thonnaathu aerkintavar vallathu ethuventu naadaathaavar vaatipponorai naatiththaan sentu mootichchirakinil kaappavar-2 allaeloo Alleluya.. Aa..aa..aa..-2 en niram maaravae tham tharam thaalththinaar en siram thaalththi paaduvaen Alleluya palkaal yaakkaiyil en kaal thavariyum orukkaal vilakaathu maalvarai sumanthaar-2 vali tholai koduththaay ulithanai ilanthaay ena pali sollum maanthar mun seli ena thathumpidum enthai aekaathaavar……. Pa ni sa ri ma pa…. Ri ka ka ri ma ka ri…. Thakuvathu thonnaathu aerkintavar vallathu ethuventu naadaathaavar vaatipponorai naatiththaan sentu mootichchirakinil kaappavar-2 allaeloo Alleluya.. Aa..aa..aa..-2 en niram maaravae tham tharam thaalththinaar en siram thaalththi paaduvaen Alleluya

PowerPoint Presentation Slides for the song Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோணாது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaguvadhu Thoanaadhu Yearkindavar – தகுவது தோணாது ஏற்கின்றவர் PPT
Thaguvadhu Thoanaadhu Yearkindavar PPT

அல்லேலூயா ரி தகுவது தோணாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதாவர் வாடிப்போனோரை நாடித்தான் சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலூ ஆஆஆ நிறம் மாறவே தம் தமிழ்