Full Screen ?
 

Thanimaiyil Irundhum - தனிமையில் இருந்தும்

தனிமையில் இருந்தும்
தள்ளாடி நடந்தும்
கைவிடப்படுவதில்லை – 2

என்னை காத்து நடத்துவர்
கன்மலை மேல் நிறுத்துவார்
இயேசுவே (3)

சவுல் என்னை தொடர்ந்தாலும்
சத்துரு என்னை துரத்தினாலும்

செங்கடல் என்னை தடுத்தாலும்
சூழ்நிலை என்னை நெருக்கினாலும்

பகலில் அம்பு பறந்தாலும்
இருளில் கொள்ளை நோய் தொடர்ந்தாலும்

Thanimaiyil Irundhum – Thaladi Nadandhum Lyrics in English

Thanimaiyil irunthum thallaati nadanthum kaividappaduvathillai – 2 ennai kaaththu nadaththuvar kanmalai mael niraுththuvaar Yesuvae (3) savul ennai thodarnthaalum saththuru ennai thuraththinaalum sengadal ennai thaduththaalum soolnilai ennai nerukkinaalum pakalil ampu paranthaalum irulil kollai Nnoy thodarnthaalum

PowerPoint Presentation Slides for the song Thanimaiyil Irundhum – Thaladi Nadandhum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanimaiyil Irundhum – தனிமையில் இருந்தும் PPT
Thanimaiyil Irundhum PPT

என்னை தொடர்ந்தாலும் தனிமையில் இருந்தும் தள்ளாடி நடந்தும் கைவிடப்படுவதில்லை காத்து நடத்துவர் கன்மலை நிறுத்துவார் இயேசுவே சவுல் சத்துரு துரத்தினாலும் செங்கடல் தடுத்தாலும் சூழ்நிலை தமிழ்