தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்வபரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசலானீர் – (2) – தாவீதின்
நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதான பலியானீரே – 4
1. தைரியமாக கிருபாசனத்தண்டை
நடனமாடி பிரவேசிக்கின்றேன் (2)
உம் சமூகத்தில் ஆனந்தமே
நன்றி சொல்லி துதித்திடுவேன் -உம் – நன்றி
2. ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவேன் (2)
இரத்ததினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன் – (2) இரத்த
நனறி நன்றி இயேசு ராஜா
ஆட்டுக்குட்டியானவரே – 4 தாவீதின்
Thavithin Thiravukolai Udayavarae Lyrics in English
Thaaveethin thiravukolai utaiyavarae en munnae selvaparae thataikal ellaam neekkineerae thirantha vaasalaaneer – (2) – thaaveethin nanti nanti Yesu raajaa samaathaana paliyaaneerae – 4 1. Thairiyamaaka kirupaasanaththanntai nadanamaati piravaesikkinten (2) um samookaththil aananthamae nanti solli thuthiththiduvaen -um – nanti 2. Sthoththiraththodum thuthikalodum um paatham panninthiduvaen (2) iraththathinaalae meetkappattaேn saththamittu aarpparippaen – (2) iraththa nanari nanti Yesu raajaa aattukkuttiyaanavarae – 4 thaaveethin
PowerPoint Presentation Slides for the song Thavithin Thiravukolai Udayavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thavithin Thiravukolai Udayavarae – தாவீதின் திறவுகோலை உடையவரே PPT
Thavithin Thiravukolai Udayavarae PPT
Thavithin Thiravukolai Udayavarae Song Meaning
He who has the key of David
Go ahead of me
You have removed all obstacles
Open Doorway – (2) – David's
Thank you thank you Jesus the King
You are a victim of peace – 4
1. Courageous grace
Dancing in (2)
Bliss in your society
I'll say thank you - um - thank you
2. With praise and praise
I will bow at your feet (2)
I was redeemed by blood
Screaming and screaming – (2) blood
Thank you Lord Jesus
The Lamb – 4 David
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி தாவீதின் உம் இயேசு ராஜா திறவுகோலை உடையவரே முன்னே செல்வபரே தடைகள் நீக்கினீரே திறந்த வாசலானீர் சமாதான பலியானீரே தைரியமாக கிருபாசனத்தண்டை நடனமாடி பிரவேசிக்கின்றேன் தமிழ்
