Thayinum Melai Enmel
தாயினும் மேலாய் என்மேல்
அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல
என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே
என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன்
உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
உமக்காக எதையும் செய்வேன்
கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
உம் கரம் பிடிப்பேன்
எனைக் காக்கும் கரமதை
நழுவவிடாமல் முத்தம் செய்வேன்
எந்தன் கால்கள் இடறும் போது
விழுந்திட மாட்டேன் – உம்
தோளின் மீது ஏறிக்கொண்டு
பயணம் செய்வேன்
Thayinum Melai Enmel Lyrics in English
Thayinum Melai Enmel thaayinum maelaay enmael anpu vaiththavar neerae oru thanthaiyaip pola ennaiyum aattith thaettitiveeraeen uyirodu kalanthavarae um uravaalae makilnthiduvaen un mael anpu vaiththaen -naan umakkaaka ethaiyum seyvaenkaividappatta naerangalellaam um karam pitippaen enaik kaakkum karamathai naluvavidaamal muththam seyvaenenthan kaalkal idaraுm pothu vilunthida maattaேn – um tholin meethu aerikkonndu payanam seyvaen
PowerPoint Presentation Slides for the song Thayinum Melai Enmel
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayinum Melai Enmel – தாயினும் மேலாய் என்மேல் PPT
Thayinum Melai Enmel PPT
Thayinum Melai Enmel Song Meaning
Thayinum Melai Enmel
Mother above me
You are the one who loved
Like a father
Please heal me too
You who are mixed with my life
I will be happy with your relationship
I fell in love with you
I will do anything for you
All the times that were abandoned
I will hold your hand
Karamathi who protects me
I will kiss without slipping
When one's feet stumble
I will not fall - um
carried on the shoulder
I will travel
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் அன்பு Thayinum Melai Enmel தாயினும் மேலாய் என்மேல் வைத்தவர் நீரே தந்தையைப் என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரேஎன் உயிரோடு கலந்தவரே உறவாலே மகிழ்ந்திடுவேன் வைத்தேன் தமிழ்
