Full Screen ?
 

Theerkan Uraitha Theerkamae | Berachah Media | David Selvam | Pas.John Jebaraj - தீர்க்கன் உரைத்த தீர்க்கமே

தீர்க்கன் உரைத்த தீர்க்கமே
ஆகம நிறைவேற்றமே
இஸ்ரவேலின் பாடலே
பூர்வகால தேடலே

எந்தன் முகவரி சேர்ந்ததே
புறஜாதி என்னை மீட்டதே

மீட்பின் ராகம் என்னுள் இசைக்க காரணர்
இவரை அன்றி வேறு ஏது ரட்சகர்

இவருக்கீடு வேறில்ல
இவர் நாமத்திற்கு இணையில்ல
எந்தன் இயேசுவே…

1. தமது சாயலை மனிதனில்
நம் தேவன் வைத்தது அதிசயம்
தேவன் தாமே படைத்ததை
அவன் ஆள செய்ததும் அதிசயம்

பாவம் வந்த காரணம்
வீழ்ந்ததே அன்று என் இனம்

அதை மீட்க வந்த நிவாரணம்
அவர் மனித மீட்பின் பூரணம் – 2
எந்தன் இயேசுவே…

திரன திரன ன ன திரன திரன ன ன தீ …….. தீ…
திரன திரன ன ன திரன திரன ன ன தீ …….. தீ…

2. வார்த்தை மாம்சமானதால்
என் மாம்சம் ஆவியானதே
ரட்சணியத்தின் கீர்த்தனை
புற ஜாதி வீட்டிலும் தொனிக்குதே

மரண இருளும் போனதே
விடியல் வெளிச்சம் வந்ததே

பாதை இல்லா இடங்களில்
புது ஜீவ பாதை திறந்ததே – 2
எந்தன் இயேசுவே…

Theerkan Uraitha Theerkamae | Berachah Media | David Selvam | Pas.John Jebaraj Lyrics in English

Theerkkan uraiththa theerkkamae aakama niraivaettamae isravaelin paadalae poorvakaala thaedalae enthan mukavari sernthathae purajaathi ennai meettathae meetpin raakam ennul isaikka kaaranar ivarai anti vaeraு aethu ratchakar ivarukgeedu vaerilla ivar naamaththirku innaiyilla enthan Yesuvae… 1. Thamathu saayalai manithanil nam Dhevan vaiththathu athisayam Dhevan thaamae pataiththathai avan aala seythathum athisayam paavam vantha kaaranam veelnthathae antu en inam athai meetka vantha nivaaranam avar manitha meetpin pooranam – 2 enthan Yesuvae… thirana thirana na na thirana thirana na na thee …….. Thee… thirana thirana na na thirana thirana na na thee …….. Thee… 2. Vaarththai maamsamaanathaal en maamsam aaviyaanathae ratchanniyaththin geerththanai pura jaathi veettilum thonikkuthae marana irulum ponathae vitiyal velichcham vanthathae paathai illaa idangalil puthu jeeva paathai thiranthathae – 2 enthan Yesuvae…

PowerPoint Presentation Slides for the song Theerkan Uraitha Theerkamae | Berachah Media | David Selvam | Pas.John Jebaraj

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theerkan Uraitha Theerkamae | Berachah Media | David Selvam | Pas.John Jebaraj – தீர்க்கன் உரைத்த தீர்க்கமே PPT
Theerkan Uraitha Theerkamae | Berachah Media | David Selvam | Pas.John Jebaraj PPT

Theerkan Uraitha Theerkamae | Berachah Media | David Selvam | Pas.John Jebaraj Song Meaning

The solution that the solution was delivered
Accomplishment
A song of Israel
An ancient quest

whose address belongs to
Gentile saved me

He caused the raga of redemption to play within me
There is no savior other than Him

This entry is no different
He is not equal to the name
Whose Jesus…

1. His image in man
What our God has done is a miracle
God himself created
What he did was a miracle

The cause of sin
My race fell that day

Relief came to recover it
He is the perfection of human redemption – 2
Whose Jesus…

Fire, fire, fire, fire...
Fire, fire, fire, fire...

2. Because the Word became flesh
My flesh is spirit
Kirtan of Ratshaniyam
The tone is the same in the outer caste house

The darkness of death is gone
The dawn has come

Where there is no path
A new way of life is open – 2
Whose Jesus…

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

திரன எந்தன் இயேசுவே… மீட்பின் தேவன் அதிசயம் தீ …… தீ… பாதை தீர்க்கன் உரைத்த தீர்க்கமே ஆகம நிறைவேற்றமே இஸ்ரவேலின் பாடலே பூர்வகால தமிழ்