தினம் தினம் கவலைகள்
அழைக்கிறதோ கலங்காதே
மறு தினம் கேள்வி குறியோ
நெஞ்சில் பாரமோ திகையாதே
அலைகள் மீறும் கடலில்
நிலைகள் மாறும் படகில்
அழுகையில் இயேசு அருகினில்
கடலின் மீது நடந்தும்
உம் வார்த்தையால் காற்றை அதற்றும்
அருகினில் இயேசு போதும்
கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்-2
தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம்
கரைகிறதோ கண்ணீரின் கடலிலே
போகட்டும் என்ற நிலை மாற்றம்
நிலைக்கிறதோ கவலையின் படகிலே
வழிகள் மாறும் கடலில்
பாரம் மீறும் படகில்
அழைத்தவர் இயேசு அருகினில்
கடலின் மீது நடந்தும்
உம் வார்த்தையால் காற்றை அதற்றும்
அதிபதி இயேசு போதும்
கண்ணீரை துடைத்துக்கொள்
அவர் கரத்தை பிடித்துக்கொள்
கடல் மீது நடக்கலாம்
காற்றயும் கடலையும் அடக்கலாம்-2
Thinam Thinam Kavalaigal – தினம் தினம் கவலைகள் Lyrics in English
Thinam thinam kavalaikal alaikkiratho kalangaathae maraு thinam kaelvi kuriyo nenjil paaramo thikaiyaathae alaikal meeraுm kadalil nilaikal maaraுm padakil alukaiyil Yesu arukinil kadalin meethu nadanthum um vaarththaiyaal kaattaை athattaுm arukinil Yesu pothum kannnneerai thutaiththukkol avar karaththai pitiththukkol kadal meethu nadakkalaam kaattayum kadalaiyum adakkalaam-2 Dhevan unthan pakkam enta visuvaasam karaikiratho kannnneerin kadalilae pokattum enta nilai maattam nilaikkiratho kavalaiyin padakilae valikal maaraுm kadalil paaram meeraுm padakil alaiththavar Yesu arukinil kadalin meethu nadanthum um vaarththaiyaal kaattaை athattaுm athipathi Yesu pothum kannnneerai thutaiththukkol avar karaththai pitiththukkol kadal meethu nadakkalaam kaattayum kadalaiyum adakkalaam-2
PowerPoint Presentation Slides for the song Thinam Thinam Kavalaigal – தினம் தினம் கவலைகள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thinam Thinam Kavalaigal – தினம் தினம் கவலைகள் PPT
Thinam Thinam Kavalaigal PPT

