Full Screen ?
 

Thirukarathal Thangi Ennai - திருக்கரத்தால் தாங்கி என்னை

1. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே

2. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

3. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை

Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை Lyrics in English

1. Thirukkaraththaal thaangi ennai thiruchchiththam pol nadaththidumae kuyavan kaiyil kalimann naan anuthinamum neer vanainthidumae 2. Um vasanam thiyaanikkaiyil ithayamathil aaraுthalae kaarirulil nadakkaiyilae theepamaaka vali nadaththum 3. Aalkadalil alaikalinaal asaiyumpothu en padakil aathma nannpar Yesu unntae sernthiduvaen avar samookam 4. Avar namakkaay jeevan thanthu aliththanarae intha meetpu kannkalinaal kaannkiraேnae inpa kaanaan thaesamathai

PowerPoint Presentation Slides for the song Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை PPT
Thirukarathal Thangi Ennai PPT

Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை Song Meaning

1. Sustain me by the arm
Treat it like it's been done
I am the clay in the hands of the potter
May the water dry every day

2. Meditating on Your Word
Comfort in the heart
While walking in the car
A light will guide the way

3. By waves in the deep sea
In my boat while rocking
Jesus is the soul friend
I will join his community

4. He gave us life
This recovery is given by the givers
I see with my eyes
Inba Canaan Desamatha

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் நடத்திடுமே குயவன் கையில் களிமண் அனுதினமும் நீர் வனைந்திடுமே உம் வசனம் தியானிக்கையில் இதயமதில் ஆறுதலே காரிருளில் நடக்கையிலே தீபமாக தமிழ்