துள்ளித் துள்ளிப் பாலனே
கீதம் பாடிப் பாடியே
இயேசுவண்டை ஓடி வா
நேசர் அவர் அல்லவா
பெத்லகேமில் பிறந்தார்
பெற்றோருக்கு அமைந்தார்
தீயதான குணங்கள்
உண்டோ? இல்லை அவரில்
சிறுபிள்ளை நீயும் வா
நெஞ்சை இயேசுவுக்குத் தா
அவர் கையில் ஏந்துவார்
ஆசீர்வாதம் தருவார்
வாரும் சிறு பாலரே
அஞ்ச வேண்டாம் நேசரே
துன்பம் துக்கம் நீக்குவார்
கண்ணீர் யாவும் துடைப்பார்
பொற்கிரீடம் அவரே
சூட்டுவார் என் தோழரே
தேவ தூதரோடு நீர்
கீதம் பாடிப் போற்றுவீர்
Thulli Thulli Paalanae Christmas Lyrics in English
Thullith thullip paalanae geetham paatip paatiyae Yesuvanntai oti vaa naesar avar allavaa pethlakaemil piranthaar pettaோrukku amainthaar theeyathaana kunangal unntoo? Illai avaril siraுpillai neeyum vaa nenjai Yesuvukkuth thaa avar kaiyil aenthuvaar aaseervaatham tharuvaar vaarum siraு paalarae anja vaenndaam naesarae thunpam thukkam neekkuvaar kannnneer yaavum thutaippaar porkireedam avarae soottuvaar en tholarae thaeva thootharodu neer geetham paatip pottaுveer
PowerPoint Presentation Slides for the song Thulli Thulli Paalanae Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thulli Thulli Paalanae – துள்ளித் துள்ளிப் பாலனே PPT
Thulli Thulli Paalanae PPT

