Full Screen ?
 

Thuthikkirom Ummai - துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே

1. துதிக்கிறோம் உம்மை – வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் – உமை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே – பரனே
துந்துமி மாட்சிமைக்கே – பிதாவே.

2. சுதனே யிரங்கும் – புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த – தூயசெம்மறியே,
சுத்தா ஜெபங்கேளும் – பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் – கிறிஸ்தே.

3. நித்தியபிதாவின் மகிமையில் – நீரே,
நிமலாவியினோ – டாளுகிறீரே,
நிதமேகார்ச்சனையே – உன்னத
நேயருக் கர்ச்சனையே – ஆமேன்

Thuthikkirom Ummai Lyrics in English

1. Thuthikkirom ummai – valla pithaavae thuththiyam seyvom – umai maa arase thothram um maatchimaikkae – paranae thunthumi maatchimaikkae – pithaavae. 2. Suthanae yirangum – puviyor kadanaich sumanthathaith theerththa – thooyasemmariyae, suththaa jepangaelum – paranvalath tholaa jepangaelum – kiristhae. 3. Niththiyapithaavin makimaiyil – neerae, nimalaaviyino – daalukireerae, nithamaekaarchchanaiyae – unnatha naeyaruk karchchanaiyae – aamaen

PowerPoint Presentation Slides for the song Thuthikkirom Ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthikkirom Ummai – துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே PPT
Thuthikkirom Ummai PPT

பிதாவே மாட்சிமைக்கே ஜெபங்கேளும் துதிக்கிறோம் உம்மை வல்ல துத்தியம் செய்வோம் உமை மா அரசே தோத்ரம் உம் பரனே துந்துமி சுதனே யிரங்கும் புவியோர் தமிழ்