Full Screen Chords ?
 

Thuthiyin Aadai Aninthu - துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து

Thuthiyin Aadai Aninthu
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து
துதித்து மகிழ்ந்திருப்போம் – நம்
தூயவரில் மகிழ்ந்திருப்போம்
1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
இதிலே களிகூறுவோம்
புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம்
துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்
துயரம் அனைத்தும் மறந்திருப்போம்
2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்
அது தானனே நமது பெலன்
எத்தனையோ நன்மை செய்தவரை
இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம்
3. நன்றியோடும் புகழ் பாடலோடும்
அவர் வாசலில் நுழைந்திடுவோம்
நல்லவரே கிருபையுள்ளவரே
என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்
4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமே
இன்று ஆனந்தம் ஆனந்தமே
ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு
இன்று உற்சாக ஆவி வந்தாச்சு
5. துயரத்துக்கு பதில் ஆறுதலே
இன்று ஆறுதல் ஆறுதலே
சாம்பலுக்கு பதில் சிங்காரமே
இன்று சிங்காரம் சிங்காரமே
6. கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஜனங்கள் நாம்
அவர் தாமே நம்மை நடத்துகின்றார்
அவரின் ஆடுகள் நாம்

Thuthiyin Aadai Aninthu – துதியின் ஆடை அணிந்து Lyrics in English

Thuthiyin Aadai Aninthu thuthiyin aatai anninthu thuyaram ellaam maranthu thuthiththu makilnthiruppom – nam thooyavaril makilnthiruppom 1. Intha naal Karththar thantha naal ithilae kalikooraுvom pulampal illa ini alukaiyilla intu pusiththu koduththu konndaaduvom thuthiththu thuthiththu makilnthiruppom thuyaram anaiththum maranthiruppom 2. Karththarukkul naam makilnthirunthaal athu thaananae namathu pelan eththanaiyo nanmai seythavarai intu aetti potti pukalnthiduvom 3. Nantiyodum pukal paadalodum avar vaasalil nulainthiduvom nallavarae kirupaiyullavarae entu naalellaam uyarththiduvom 4. Pulampalukku pathil aananthamae intu aanantham aananthamae odungip pona aavi otippochchu intu ursaaka aavi vanthaachchu 5. Thuyaraththukku pathil aaraுthalae intu aaraுthal aaraுthalae saampalukku pathil singaaramae intu singaaram singaaramae 6. Karththar thaamae nammai unndaakkinaar avarin janangal naam avar thaamae nammai nadaththukintar avarin aadukal naam

PowerPoint Presentation Slides for the song Thuthiyin Aadai Aninthu – துதியின் ஆடை அணிந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthiyin Aadai Aninthu – துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து PPT
Thuthiyin Aadai Aninthu PPT

Thuthiyin Aadai Aninthu – துதியின் ஆடை அணிந்து Song Meaning

Thuthiyin Aadai Aninthu
Dressed in praise and forget all sorrow
Let's praise and rejoice - Nam
Let us rejoice in the pure
1. This day is the day given by the Lord
Let's talk about this
The house of mourning no longer mourns
Today we will eat and celebrate
Let us praise and rejoice
Let us forget all sorrows
2. If we rejoice in the Lord
It is our strength
He who has done so much good
Let's light up and praise today
3. With thanksgiving and praise
Let's enter his door
The Good is the Gracious
We will raise that all day
4. The answer to lamentation is joy
Today, happiness is happiness
Condensed spirit fled
The spirit of excitement came today
5. Comfort is the answer to grief
Comfort is comfort today
Lion is the answer to ash
Today, Singaram is Singaram
6. The Lord himself made us
We are his people
He Himself guides us
We are his sheep

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இன்று துதித்து மகிழ்ந்திருப்போம் பதில் துயரம் நாள் கர்த்தர் ஆனந்தமே ஆவி ஆறுதலே சிங்காரமே தாமே நம்மை அவரின் Thuthiyin Aadai Aninthu துதியின் ஆடை தமிழ்