உடைந்த பாத்திரம் நான்
எதற்கும் உதவாதவன்
உருகுலைந்த பாத்திரம் நான்
எவரும் விரும்பாதவன்
குயவன் கையில்
பிசையும் களிமண் போல-2
என் சித்தமல்ல
உம்சித்தம் போலாக்கும் -2
அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே
என் பெலவீன காலங்களில்
உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்
என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
கிருபை என்மேல் என்றும் இருக்குமே,
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்
உன்னத பாத்திரம் நான்
உலகிற்கு ஒளியானவன்
தேவ அழகின் பாத்திரம் நான்
உம்மை விட்டு விலகாதவன்
உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan Lyrics in English
Utaintha paaththiram naan etharkum uthavaathavan urukulaintha paaththiram naan evarum virumpaathavan kuyavan kaiyil pisaiyum kalimann pola-2 en siththamalla umsiththam polaakkum -2 antha ulaka inpam ellaam maayaiyae unga viruppappati ennai maattaுmae en pelaveena kaalangalil um pelaththaalae paathukaakkireer ennai arintha manithar maranthu pokalaam kirupai enmael entum irukkumae, en akkiramangalai siluvaiyil sumantheer apishaekaththaalae moolka nanaiththittir unnatha paaththiram naan ulakirku oliyaanavan thaeva alakin paaththiram naan ummai vittu vilakaathavan
PowerPoint Presentation Slides for the song உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Udaindha Paathiram Naan – உடைந்த பாத்திரம் நான் PPT
Udaindha Paathiram Naan PPT
உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan Song Meaning
I am a broken vessel
He is useless
I am a broken vessel
Nobody likes
Potter's hand
Like kneading clay-2
Not my will
Like umsiddam -2
All that worldly pleasure is an illusion
Change me according to your will
In my weak times
You protect with your strength
A man who knows me may forget
May grace be upon me,
You bore my iniquities on the cross
You dipped in the anointing
I am the noble character
He is the light of the world
I am the vessel of divine beauty
He who never leaves you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாத்திரம் என்னை உடைந்த எதற்கும் உதவாதவன் உருகுலைந்த எவரும் விரும்பாதவன் குயவன் கையில் பிசையும் களிமண் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் உலக இன்பம் மாயையே உங்க தமிழ்
