Full Screen Chords ?
 

Udalai Kodu Ullathai Kodu - உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்

Udalai Kodu Ullathai Kodu
உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார்
1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
உன்னை தேவன் உயர்த்துவாரு
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு
2. நன்றிப்பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும்வென்றிடு
3. தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு
ஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்
4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான்
அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு

Udalai Kodu Ullathai Kodu – உடலைக் கொடு Lyrics in English

Udalai Kodu Ullathai Kodu udalaikkodu ullaththaik kodu ursaakamaay unnaik kodu oppukkodu santhoshamaay ithilae Dhevan piriyamaay irukkiraar ithilae thaan makimai ataikiraar 1. Oru manninaeram koduththuppaaru unnai Dhevan uyarththuvaaru paththil oru pangu koduththuppaaru kadanillaamal nadaththuvaaru 2. Nantippaadal thinamum paadu nalla Dhevan varuvaar unnodu enna nadanthaalum nanti kooridu theemaiyai nanmaiyaal thinamumventidu 3. Thaesaththirkaaka thinam mantadu pirarukkaaka piraarththanai seythidu aalum thalaivarkalai jepath;thil ninaiththidu amaithi pongidum vanmurai neengidum 4. Visuvaasam thaanae ulakaththai jeyikkum visuvaasi entum patharaan patharaan arikkai seythiduvom eriko pitiththiduvom sengadal vilakidum yorthaan pirinthidum 5. Naadengum sentidu narseythi sollidu veedukal thoraுm viduthalai kooridu Sabaikalai nirappidu saatchikal eluppidu iratchakar varukaikku aayaththamaakkidu

PowerPoint Presentation Slides for the song Udalai Kodu Ullathai Kodu – உடலைக் கொடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Udalai Kodu Ullathai Kodu – உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய் PPT
Udalai Kodu Ullathai Kodu PPT

Udalai Kodu Ullathai Kodu – உடலைக் கொடு Song Meaning

Udalai Kodu Ullathai Kodu
Give body and soul with enthusiasm
Give yourself up and be happy
God is pleased with this
In this alone he attains glory
1. Give it an hour
May God lift you up
Give one tenth
Be debt free
2. Sing thanksgiving daily
Good God will come with you
Be thankful no matter what happens
Replace evil with good
3. Pray daily for the nation
Pray for others
Remember ruling leaders in prayer
Peace and violence will end
4. Faith itself overcomes the world
The believer is always nervous
Let's make a report and catch Eriko
Where the Red Sea parted, Jordan parted
5. Go throughout the country and preach the gospel
Say freedom in every house
Fill the congregations and raise up witnesses
Prepare for the coming of the Savior

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் Kodu கொடு இதிலே கொடுத்துப்பாரு கூறிடு பதறான் Udalai Ullathai உடலைக்கொடு உள்ளத்தைக் உற்சாகமாய் உன்னைக் ஒப்புக்கொடு சந்தோஷமாய் பிரியமாய் இருக்கிறார் மகிமை அடைகிறார் தமிழ்