உலக மாயையிலே உழலும் என் நண்பா
உலகம் ஒரு நாள் கைவிடும் போது
நீ எங்கே நண்பா என் நண்பா நண்பா
அழகு மாயை இளமை மாயை
அறிவாயோ நண்பா
சாவை வென்ற சத்தியர் இயேசு
உன்னை அழைக்கிறார் நண்பா
போன் பொருள் எல்லாம் உன்னை
ஒரு நாள் கைவிடுமே நண்பா
புனிதர் இயேசுவின் புண்ணியம்
தேடிட புறப்படு நண்பா
உறவுகள் எல்லாம் உன்னை
ஒருநாள் உதறிடுமே நண்பா
உத்தமரான சத்தியர் இயேசு
உனக்கு உதவிடுவார் நண்பா
நித்திய ஜீவனும் சத்திய வசனமும்
நிலைத்திடுமே நண்பா
நீதியின் சூரியன் yesuvidam வந்தால்
நிம்மதியடைந்திடுவாய்
( நீடித்து வாழ்ந்திடுவாய் )
Ulaga Maayaiyilae Olalum Lyrics in English
Ulaka maayaiyilae ulalum en nannpaa ulakam oru naal kaividum pothu nee engae nannpaa en nannpaa nannpaa alaku maayai ilamai maayai arivaayo nannpaa saavai venta saththiyar Yesu unnai alaikkiraar nannpaa pon porul ellaam unnai oru naal kaividumae nannpaa punithar Yesuvin punnnniyam thaetida purappadu nannpaa uravukal ellaam unnai orunaal utharidumae nannpaa uththamaraana saththiyar Yesu unakku uthaviduvaar nannpaa niththiya jeevanum saththiya vasanamum nilaiththidumae nannpaa neethiyin sooriyan yesuvidam vanthaal nimmathiyatainthiduvaay ( neetiththu vaalnthiduvaay )
PowerPoint Presentation Slides for the song Ulaga Maayaiyilae Olalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulaga Maayaiyilae Olalum En Nanba – உலக மாயையிலே உழலும் என் நண்பா PPT
Ulaga Maayaiyilae Olalum En Nanba PPT

