Full Screen ?
 

Ularntha Elumpukal Uyirpettu Ela Vaenndum - உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்

உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்

அசைவாடும் இன்று அசைவாடும்
ஆவியான தேவா

நரம்புகள் உண்டாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும் – அசை

சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்

தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே

காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே

மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே

சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே

பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே

Keyboard Chords for Ularntha Elumbugal Uyirpettu

Ularntha Elumbugal Uyirpettu Lyrics in English

Ularntha elumpukal uyirpettaு ela vaenndum ontu sernthu mulu manithanaaka vaenndum asaivaadum intu asaivaadum aaviyaana thaevaa narampukal unndaakattum um sinthai unndaakattum – asai sathaikal unndaakattum um vasanam unavaakattum tholinaal moodanumae Parisuththamaakanumae kaaloonti nirkanumae karththarodu nadakkanumae senaiyaay elumpanumae thaesamengum sellanumae maraுpati pirakkanumae maraுroopam aakanumae saaththaanai jeyikkanumae saatchiyaay nirkanumae payangal neenganumae Parisuththamaakanumae Keyboard Chords for Ularntha Elumbugal Uyirpettu

PowerPoint Presentation Slides for the song Ularntha Elumbugal Uyirpettu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ularntha Elumpukal Uyirpettu Ela Vaenndum – உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும் PPT
Ularntha Elumpukal Uyirpettu Ela Vaenndum PPT

உண்டாகட்டும் அசைவாடும் உம் பரிசுத்தமாகணுமே நிற்கணுமே உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ ஒன்று சேர்ந்து முழு மனிதனாக இன்று ஆவியான தேவா நரம்புகள் சிந்தை தமிழ்