1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யன்றி வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
உம் சொந்த மாக்கிக் கொண்டீரே
2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்ட என் இயேசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே
3. வானமீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாளன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏகமாகக் கூடிட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய்த் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாளன்றோ?
Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ
Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ Lyrics in English
1. Ullamellaam urukuthaiyo uththamanai ninaikkaiyilae ummai yanti vaeraே theyvam unnmaiyaay ingillaiyae kallanentum thallidaamal alli ennai annaiththavaa solladangaa naesaththaalae um sontha maakkik konnteerae 2. Eththan ennai uththamanaakka siththam konnda en iyaesaiyaa eththanaiyo thurokam naan seythaen aththanaiyum neer manniththeer iraththam sintha vaiththaenae naan aththanaiyum en paavamanto karththanae um anpukgeedaay niththam seyvaen um sevaiyae 3. Vaanameethil Yesu raajan vaekam varum naalanto loka meethil kaaththiruppor aekamaakak kootida thiyaaka raajan Yesuvai naan mukamukamaayth tharisikka aavalodu aengum thaasan sokam neengum naalanto? Ullam Ellaam Uruguthaiya – ullam ellaam urukuthaiyo
PowerPoint Presentation Slides for the song Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ PPT
Ullam Ellaam Uruguthaiya PPT
Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ Song Meaning
1. The soul melts
Uttamanai thought
There is no god other than you
Not really here
Without procrastinating
Ally hug me
Because of unspeakable love
You have made it your own
2. Ethan make me whole
My Lord of will
I have committed so many betrayals
You have forgiven everything
I shed blood
It's all my fault
Lord, you are my love
I will serve you forever
3. Jesus reigns in heaven
Speed will come soon
Those who wait on earth
to unite
I am the sacrificial King Jesus
To visit face to face
Dasan yearning with eagerness
Is the day when the sadness will go away?
Ullam Ellaam Uruguthaiya – May the soul melt away
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் உருகுதையோ என்னை அத்தனையும் ராஜன் நாளன்றோ உள்ளமெல்லாம் உத்தமனை நினைக்கையிலே உம்மை யன்றி வேறே தெய்வம் உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்றும் தள்ளிடாமல் அள்ளி அணைத்தவா தமிழ்
